சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்த கல்வியாகும் அந்தக் கல்வி நம் வீட்டிலேயே துவங்குவதே மேலும் சிறந்ததாகும்
மூளைக்கேற்ற பயிற்சிகள்
கடவுளுக்கு இணையானது
லீப் வருடம் - Leap Year 2020
Leap Days 2020 – 2032
| Next Year | February 29 – Day of the Week |
|---|---|
| 2020 | Saturday |
| 2024 | Thursday |
| 2028 | Tuesday |
| 2032 | Sunday |
தண்ணீருக்கு அழிவில்லை
தண்ணீருக்கு அழிவில்லை:
மழை, உலகுக்கு உயிரூட்டும் அமுது. ஆனால், அது அமில
மழைபாகவோ அல்லது விஷவாயு மழைபாகவோ இருந்தால்
அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்
பொருளாதாரம், ஊடகம், நுண்பொறியியல் போன்ற துறைக
ளின் கூட்டு முயற்சியால் உலகமயமாக்கல் சூழலில், இயற்கை
யாக வான் கொடுக்கும் மழையைவிட மனிதன் உருவாக்கிய
விஞ்ஞான விஷயங்களின் மழை மறுக்க முடியாத பகுதியாகிவிட்டது.
இதனால், எப்போது, எங்கே, என்ன மாதிரி மழை பெய்யும் என்ற அச்சம் தொழிற்சாலைகளுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு உண்டு.
நார்வேயைச் சேர்ந்த ஆர்னி
நெஸ் என்னும் சிந்தனையாளர் ஆழ் சூழலியல் என்ற தத்துவத்தை முன் வைத்தார். இந்த ஆழ் சூழலியல் என்ற புதியதத்துவம், பொறுப்பான சீரமைப்பு தேவை என்பதை வலியுறுத்துவதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது
ஆழ் சூழலியல் என்றால் என்ன? இயற்கை வளங்களைத்தன் ஆதிக்கத்தின் கீழ்கொணர்ந்து, பின்னர் அவற்றை தனக்கு
சாதகமாகப் பயன்படுத்தும் விஞ்ஞானம் சார்ந்தது
மனித இனமும், இயற்கையும் சமத்துவத்துடன் இருக்கும்
அமைப்பில் நீரே அனைத்து உயிரினங்களையும் இணைக்கும்
கயிறாக இருக்கிறது.
நாம் வாழும் நிலம், சவாசிக்கும் காற்று செடிகள், உணவு வகைகள் ஆகிய எல்லாவற்றிலுமே நீர் ஊடு
ருவி உள்ளது. வெப்பமும் காற்றும் முடிவில் நீராக மாறும் போது
தான் உயிர் உண்டாகிறது
தண்ணீர் எப்போதுமே உருமாறுகிறதே தவிர, அழிவதில்லை ஆக இயற்கை வழிபாடு தொடங்கி, பகசுமை இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள் தொடங்கி ஆழ் சூழலியல் என்று மேலை
நாட்டு தத்துவம் வரை அனைத்து கொள்கைகளும் நீரையே
மையம் என்று சுட்டிக்காட்டுகின்றன
அற வாழ்க்கையே மனிதனுக்கும் இயற்கை வளத்துக்கும்
இடையே உள்ள உறவை வலுப்படுத்தும். அற வாழ்வின் விளை
வாகக் கிடைக்கும் செழுமையே உலகின் வளம் அறம் நிறைந்த உலகில் நீர்நிலைகள் வற்றாது, காடுகள் அழியாது, நஞ்சை நிலம் வறண்டு கட்டுமானப் பகுதியாக
மாறாது. அறத்தைத் தொடர்ந்து வரும் செழிப்பும் பொருளுமே
மனிதனுக்கு மன அமைதியையும், சூட்சுமமானதொரு இனிமையையும் தருகின்றன..
திருக்குறள்
உலகின் நீளமான நதிகள்,
TODAY GOLD RATE - 20-02-2020 இன்று தங்கத்தின் விலை
TODAY GOLD RATE - 20-02-2020
இன்று தங்கத்தின் விலை
Jio Related important Numbers 2020
தமிழ் பூக்களின் பெயர்கள்
27 நட்சத்திரகாரர்களுக்கும் வணங்க வேண்டிய தெய்வங்கள்!
27 நட்சத்திரகாரர்களுக்கும்
வணங்க வேண்டிய தெய்வங்கள்
01. அஸ்வினி — ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி — ஸ்ரீ துர்கா தேவி
03. கார்த்திகை —முருகப் பெருமான்
04. ரோகிணி — ஸ்ரீ கிருஷ்ணன்.
05. மிருகசீரிடம் — சிவ பெருமான்
06. திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் — ஸ்ரீ ராமர்-விஸ்ணு பெருமான்
08. பூசம் — ஸ்ரீ தட்சிணாமூர்த்தி - சிவபெருமான்
09. ஆயில்யம் — ஸ்ரீ ஆதிசேசன் - (நாகம்மாள்
10. மகம் — ஸ்ரீ சூரிய பகவான்
11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் – ஸ்ரீ மகாலக்மி தேவி
13. ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை – ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் – ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள்
19. மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
21. உத்திராடம் – ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர்
23. அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்
24. சத்யம் – ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர்
25. பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர்-சிவபெருமான்
26. உத்திரட்டாதி- ஸ்ரீ மகா ஈஸ்வரர்
27. ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்.
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா?
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா?
குலதெய்வம்
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறுதெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.அதன் சக்தியை அளவிடமுடியாது எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்அழைக்கப்படுகின்றன.குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?
நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரியஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்.இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று.அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்!
தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும்
தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.
ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது.வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்,பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்.பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை.ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y
க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.
எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்.அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்.புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
நட்சத்திர மலர்
இந்த பதிவு எதற்கென்றால் ஒவ்வொருவரும் தங்களது நட்சத்திரத்திற்கு - யோகம் தரும் மலர்களை பூஜையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது
அசுவினி - சாமந்தி பூ
பரணி - முல்லை பூ
கார்த்திகை - செவ்வரளி பூ
ரோகிணி - பாரிஜாதம் பூ
மிருகசீரிஷம் - ஜாதி மல்லி பூ
திருவாதிரை - வில்வப்பூ பூ
புனர்பூசம் - மரிக்கொழுந்து பூ
பூசம் - பன்னீர்மலர் பூ
ஆயில்யம் - செவ்வரளி பூ
மகம் - மல்லிகை பூ
பூரம் - தாமரை பூ
உத்திரம் - கதம்பம் பூ
அஸ்தம் - வெண்தாமரை பூ
சித்திரை - மந்தாரை பூ
சுவாதி - மஞ்சள் அரளி பூ
விசாகம் - இருவாட்சி பூ
அனுஷம் - செம்முல்லை பூ
கேட்டை - பன்னீர் ரோஜா பூ
மூலம் - வெண்சங்கு மலர் பூ
பூராடம் - விருட்சி பூ
உத்திராடம் - சம்பங்கி பூ
திருவோணம் - செந்நிற ரோஜா பூ
அவிட்டம் - செண்பகம் பூ
சதயம் - நீலோற்பலம் பூ
பூரட்டாதி - வெள்ளரளி பூ
உத்திரட்டாதி - நந்தியாவர்த்தம்
ரேவதி - செம்பருத்தி.
குலதெய்வ வழிபாடு
உங்களால் பூஜை முறையை கடைபிடிக்க முடியாது
நீங்கள் எவ்வளவு கடவுளை வைத்து வழிபட்டாலும் குலதெய்வம் மிக முக்கியமாக உங்கள் பூஜை அறையில் இருக்க வேண்டும் .
உங்கள் பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டு பூஜை செய்யுங்கள். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பில் அல்லது பலகையில் அமருமாறு கண்டிப்பாக பார்த்து கொள்ளுங்கள் . உங்களின் உடம்பு பூமியில் தொடக்கூடாது. உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். உங்கள் கூடவே அது வரும். நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்.
பூஜை அறையில் நீங்கள் காமாட்சி விளக்கை பயன்படுத்துங்கள். விளக்கின் திரி கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக இருக்கலாம். அவ்வாறு திரி எரியும் போது உங்களின் குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
பூஜை அறை எப்போதுதும் சுத்தமாகவும் சாம்பிராணி நறுமணத்துடனும் இருக்கவேண்டும் .
காதல் திருமணம் - LOVE MARRIAGE
மனைவி அமையும் திசை
அமையும்..
ஏழாம் அதிபதி சூரியன் எனில் மனைவி கிழக்குதிசை
சந்திரன் எனில் மனைவி தென் கிழக்கு திசை நோக்கி
செவ்வாய் எனில் மனைவி தெற்கு திசை நோக்கி அமைவாள்
புதன் எனில்-வட கிழக்கு திசை நோக்கியும்
குரு எனில் வடக்கு நோக்கியும்
சுக்கிரன் எனில் கிழக்கு நோக்கி அமைவது மட்டுமில்லாது உள்ளூரில் அமையவும் வாய்ப்புகள் அதிகம்
சனி எனில் மேற்கு திசை நோக்கியும்.
ராகு எனில் தென் மேற்கு திசை நோக்கியும்
கேது எனில் வட மேற்கு திசையில் இருந்து வருவாள் ஆனால் கேதுவிற்கு 7ம் இடத்தில் நிற்கும் கிரகத்தின் திசையும் ஒத்து வரும்.
குறிப்பு : திசை என்று இங்கு சொல்வது மணமகனின் பிறப்பிடத்தில் இருந்து பெண்ணின் பிறப்பிடமாக
கொள்ளவேண்டும்
மனைவி உறவிலா?, அன்னியத்திலா?
லக்னாதிபதி யோடு சுக்கிரன் இணைய உறவில் கெட்டி மேளத்தோடு திருமணம் நடக்கும்
4க்குடையவர் 2,7ல் நின்றாலும்,அதன் அதிபதிகளோடு பார்த்தாலும் சேர்ந்தாலும் தாய்வழி உறவில்.
4,11 க்குடையவர் சேர்ந்தாலும் பார்த்தாலும் தாய்வழி உறவில் திருமணம் நடப்பதற்க்கான சாத்தியக்கூறுகள்
அதிகம்
9 குடையவர் 2,7, ல் நின்றாலும்,அதன் அதிபதிகளோடு சேர்ந்தாலும் பார்த்தாலும் உறவில் கெட்டிமேளம் முழங்க அத்தைவழி உறவில் மணம் முடிப்பார் ஜாதகர்
3,7க்குடையவர்கள் இணைவு,பார்வை சகோதரவழி பந்தத்தில் திருமணம் இனிதே அரங்கேறும்
7,5இணைவு,பார்வை,பரிவர்த்தனை,புதன் 7ம் அதிபதியோடு தொடர்பு மாமன் வழியில் அமையும்.
7 ல், சனி, ராகு,கேது அன்னியத்தில் திருமணம் நடைபெறும்.
ஊரைவிட்டு ஓடி சென்று திருமணம் செய்வார்கள்
திருமண நட்சத்திரப் பொருத்தம்.
திருமண நட்சத்திரப் பொருத்தம்.
1. | அஸ்வனி | பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம் |
2. | பரணி | ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி |
3. | கார்த்திகை 1 ம் பாதம் | சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2 |
4. | கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் | அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4 |
5. | ரோகிணி | மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி |
6. | மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் | புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி |
7. | மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் | திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி |
8. | திருவாதிரை | பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 |
9. | புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் | பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி |
10. | புனர்பூசம் 4 ம் பாதம் | பூசம், அனுஷம், பரணி, ரோகிணி |
11. | பூசம் | உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4 |
12. | ஆயில்யம் | அஸ்தம், அனுஷம், பூசம் |
13. | மகம் | சித்திரை, அவிட்டம் 3, 4 |
14. | பூரம் | உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம் |
15. | உத்திரம் 1 ம் பாதம் | பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம் |
16. | உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் | பூராடம், திருவோணம், ரேவதி |
17. | அஸ்தம் | உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 |
18. | சித்திரை 1, 2 ம் பாதங்கள் | விசாகம் 4, திருவோணம், ஆயில்யம் |
19. | சித்திரை 3, 4 ம் பாதங்கள் | விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம் |
20. | சுவாதி | அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம் |
21. | விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் | சதயம், ஆயில்யம் |
22. | விசாகம் 4 ம் பாதம் | சதயம் |
23. | அனுஷம் | உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம் |
24. | கேட்டை | திருவோணம், அனுஷம் |
25. | மூலம் | அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4 |
26. | பூராடம் | உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம் |
27. | உத்திராடம் 1 ம் பாதம் | பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம் |
28. | உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் | பரணி, மிருகசீரிஷம் 1, 2 |
29. | திருவோணம் | உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம் |
30. | அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் | புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம் |
31. | அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் | சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4 |
32. | சதயம் | கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4 |
33. | பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் | உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம் |
34. | பூரட்டாதி 4 ம் பாதம் | உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம் |
35. | உத்திரட்டாதி | ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4 |
36. | ரேவதி | பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி |
பத்து பொருத்தங்கள் - நட்சத்திர பொருத்தம்
ஒரே ஒரு நிமிடத்தில் நீங்களே திருமணப் பொருத்தம்பார்க்கலாம்
மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பர நடராஜர் சன்னிதிக்கும்
RECENT POST
தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?
ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...
-
Rendu perum fb la friends,,, apram msg panni close agi number share panniketanga daily what's app la msg panni pesipanga(nerula pathadh...
-
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா? பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிவது பெண்ணின் வயது அது தரிக்கும் மாதத்தை வைத்து சீனர்கள் இப்படி ஒரு அ...
-
PART - 3 ( Sasi & Keerthi Love Story ) Keerthi calling to Sasi📲📲📲📲 Keerthi: helo enga...

