சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்த கல்வியாகும் அந்தக் கல்வி நம் வீட்டிலேயே துவங்குவதே மேலும் சிறந்ததாகும்
பெல் நிறுவனத்தில் 108 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: டிரைய்னி இன்ஜினியர் 54, புராஜக்ட் இன்ஜினியர் 54 என மொத்தம் 108 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிரைய்னி இன்ஜினியர் பதவிக்கு பி.இ., / பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ்), புராஜக்ட் இன்ஜினியர் பதவிக்கு பி.இ., / பி.டெக்., (மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்) படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.9.2020 அடிப்படையில் டிரைய்னி இன்ஜினியர் 25, புராஜக்ட் இன்ஜினியர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: பி.இ., / பி.டெக்., மதிப்பெண், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம் : டிரைய்னி இன்ஜினியர் ரூ. 200, புராஜக்ட் இன்ஜினியர் ரூ. 500.
கடைசிநாள் : 27.9.2020.
விபரங்களுக்கு: www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web-Ad-SW-05-08-19.pdf
இந்திய ரிசர்வ் வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி
பணி: Data Analyst - 05
தகுதி: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பொருளாதாரம், கணிதம், கணினி அறிவியல் ஆகியவற்றில் முதுகலை பட்டம் அல்லது கணினி அறிவியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். தரவு அறிவியல், தரவு பகுப்பாய்வு அல்லது தரவு புள்ளிவிவர உளவியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அனுபவம்: வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், நிதி சேவை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகளில் பொருளாதார அளவீடுகள் நிதி களத்துடன் கூடிய நிறுவனங்களில் சம்மந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: 30 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Specialist in Forensic Audit- 01
தகுதி: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டய கணக்கியல் அல்லது எம்பிஏ (நிதி) முடித்திருக்க வேண்டும். மேலும் தடயவியல் கணக்கியல் மற்றும் மோசடி கண்டறிதலில் பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி அனுபவம்: தடயவியல் தணிக்கை மற்றும் மத்திய,மாநில அளவிலான துறைகளில் தடயவியல் தணிக்கைக் குழுவின் ஒரு பிரிவில் சிறப்பு பணி அனுபவத்துடன் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Accounts Specialist - 01
தகுதி: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டய கணக்கியல் அல்லது நிறுவனத்தின் செயலாளர் அல்லது சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: 30 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், கருவூலங்களில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2020 மாலை 6 மணி வரை
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், ஆவணங்கள் பதிவேற்றம் போன்ற முழுமையான விவரங்களை https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3846 அல்லது https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADV26032020FLD7EABB7E213B4D5C9CB0328FF0EB04B0.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிதாக 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியியங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager and Senior Manager
காலியிடங்கள்: 535
01. Manager (Risk) MMGS-II - 160
02 Manager(Credit) MMGS-II - 200
03 Manager(Treasury) MMGS-II - 30
04 Manager (Law) MMGS-II - 25
05 Manager (Architect) MMGS-II - 02
06 Manager (Civil ) MMGS-II - 08
07 Manager(Economic) MMGS-II - 10
08 Manager(HR) MMGS-II - 10
09 Senior Manager (Risk) MMGS-III - 40
10 Senior Manager (Credit) MMGS-III - 50
தகுதி:
பட்டம், முதுகலை பட்டம், எம்பிஏ, பி.டெக், சிஏ, ஐசிடபுள்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு:
மேலாளர் பணிக்கு குறைந்தபட்சம் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மூத்த மேலாளர் பணிக்கு 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெரும் விண்ணப்பத்தாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் ரூ.175 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.850 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 23 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நீலகிரி கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணி
எஸ்.சி, எஸ்டி பிரிவினர், சீர்மரபினர் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.
கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 64 உதவியாளர் வேலை
புதுச்சேரி ஜிப்மரில் 15 வகை வேலை
புதுச்சேரி ஜிப்மரில் 15 வகை வேலை :
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் காலியாக உள்ள சீனியர் நிதி ஆலோசகர் உள்ளிட்ட 15 வகையான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதிவாளர், தேர்வுக் கண்காணிப்பாளர், சிஸ்டம் அனலிஸ்ட், சீனியர்
ஸ்டோர் ஆபீசர், பர்ச்சேஸ் ஆபீசர், துணை பதிவாளர், மேலாளர்
டேட்டா புராசசிங் உதவியாளர், சீனியர் போட்டோகிராபர் உள்ளிட்ட
பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 11.5.2020
விவரங்களுக்கு: www.jipmer.edu.in
பல்லுயிர்ச்சூழல் நிறுவனத்தில் வேலை
பல்லுயிர்ச்சூழல் நிறுவனத்தில் வேலை:
ஹைதராபாத் நகரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபாரஸ்ட்
பயோடைவர்சிட்டி கல்வி நிலையத்தில் காலியாக உள்ள
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிகளுக்கு வேளாண்மை
தாவரவியல், பயோடெக்னால ஜி, உயிரியல் பாடப் பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி:
விவரங்களுக்கு: http://ifo.icfre.gov.in
சேலத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலை
சேலத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலை:
சேலம் மாவட்டத்தில் பஞ்சாயத்து அலுவலகங்களில் காலியாக
உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன
தலைவாசல், வாழப்பாடி, கெங்கவல்லி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி எடப்பாடி, நங்கவல்லி, மேச்சேரி உள்ளிட்ட 13 இடங்களில்
அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள்
நிரப்பப்படவுள்ளன
எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது அவசியம் பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
அஞ்சல் வழியில் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முழு விவரங்களும்
இணையதளத்தில் உள்ளன
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.3.2020
விவரங்களுக்கு: https://salem.nic
டெல்லி ஐஐடியில் பேராசிரியர் வேலை
டெல்லி ஐஐடியில் பேராசிரியர் வேலை:
டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி
(ஐடி) கல்வி நிலையத்தில் காலியாக உள்ள பேராசிரியர்
உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் கொண்ட
பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பாங்கள் வரவேற்கப்படுகின்றன
கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல்
என்ஜினீயரிங் போன்ற பிரிவுகளில் பேராசிரியர் மற்றும்
உதவிப்பேராசிரியர் பணிகளுக்குத் தேவையான கல்வித்
தகுதி, வயதுவரம்பு போன்ற தகவல்கள் இணையதளத்தில்
கொடுக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
பின்னர் பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்
நகல்களுடன் இணைத்து பதிவஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில்
அனுப்பவேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.3.2020
அஞ்சலில் அனுப்பக் கடைசி தேதி: 6.4.2020
விவரங்களுக்கு: www.nitdelhi.ac.in
சர்வே ஆஃப் இந்தியாவில் மெக்கானிக் வேலை
சர்வே ஆஃப் இந்தியாவில் மெக்கானிக் வேலை
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் செயல்படும்
மெக்கானிக் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு படித்திருக்கவேண்டும்.
ஆங்கிலம், ஹிந்தி
தெரிந்திருப்பது அவசியம். மோட்டார் மெக்கானிக் பணியில் ஓராண்டு
அனுபவம் தேவை. ஆட்டோமொபைல் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க
வேண்டும். 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்..
கூடுதல் தகவல்களை இணையதளம் வழியாக தெரிந்துகொள்ளலாம்
அஞ்சல்வழியில் விண்ணப்பிக்கவேண்டும்.
தகுதித்தேர்வு மூலம்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 31.3.2020
விவரங்களுக்கு: www.surveyofindia.gov.in
என்ஐடியில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை
என்ஐடியில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை
மேகாலயாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி
கல்வி நிலையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கஸ் அசிஸ்டெண்ட்
உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், டெக்னீசியன், லேப் அட்டெண்டன்ட்
போன்ற பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு
விண்ணப்பக்கட்டணம் ஆகிய தகவல்கள் இணைய,
கொடுக்கப்பட்டுள்ளன
இணயதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர்
விண்ணப்பத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்
மகல்களுடன் அஞ்சல் வழியில் அனுப்பவேண்டும்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 6.4.2020
விவரங்களுக்கு: www.nitmeghalaya.in
ஊரக வளர்ச்சித்துறையில் ஓட்டுநர் வேலை
ஊரக வளர்ச்சித்துறையில் ஓட்டுநர் வேலை
நாகப்பட்டினம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்
வரவேற்கப்படுகின்றன
ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எட்டாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
தமிழ்நாடு மோட்டார்
வாகனச் சட்டம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது அவசியம்
ஆண்டுகளுக்கு குறையாத முன் அனுபவம் தேவை
வயதுவரம்பு உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில்
கொடுக்கப் பட்டுள்ளன.
நேரிலோ அல்லது பதிவு அஞ்சல்
வழியிலோ விண்ணப்பிக்கவேண்டும்..
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 10.3.2020
விவரங்களுக்கு: www.nagapatinam.tn.nic.in
திருவனந்தபுரத்தில் டெக்னீசியன் வேலை
திருவனந்தபுரத்தில் டெக்னீசியன் வேலை
கேரள அரசின்கீழ் செயல்படும் திருவாங்கூர் டைட்டானியம் புராடக்ட்ஸ் லி மி டெட் நிறுவனத்தில் காலியாக உள்ள வொர்க் அசிஸ் டெண்ட் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
புரொடக்ஷன், பிட்டர், வெல்டர், எலெக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்டேஷன்
சேனிட்டரி பிளம்பர், லீட் லைனர், பிரிக் லேயர், ரிக்கர் போன்ற பிரிவுகளில் வொர்க் அசிஸ்டெண்ட் பணிகளுக்குத் தேவைப்படும்
கல்வித்தகுதி
வயதுவரம்பு உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 23.3.2020
விவரங்களுக்கு: www.travancoretitanium.com
கி-மெட் நிறுவனத்தில் ஆய்வுப் வேலை
கி-மெட் நிறுவனத்தில் ஆய்வுப் பணி
ஹைதராபாத் நகரில் உள்ள சென்டர் ஃபார் மெட்டீரியல்ஸ் ஃபார்
எலெக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள
ஜூனி யர் ரி சர்ச் ஃபெல்லோ பணிக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன..
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு இயற்பியல், வேதியியல்
அல் ல து மெட்டீரியல் சயின் ஸ் பாடப்பிரிவில் எம்எஸ் சி
படித்திருக்க வேண்டும்.
யுஜிசி நெட் அல்லது கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்
வயதுவரம்பு, தேர்ந்தெடுக்கப்படும் முறை போன்ற விவரங்கள்
ணையதளத்தில் உள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்..
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 17.3.2020
விவரங்களுக்கு: www.cmet.gov.
தேசிய தகவல் தொடர்பு மையத்தில் வேலை
தேசிய தகவல் தொடர்பு மையத்தில் வேலை
கொல்கத்தாவில் உள்ள நேஷனல் இன்பர்மேட்டிக்ஸ் சென்டர் நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்ஸ்டிஸ்ட் பி உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சயின்டிஸ்ட் பி, டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிகளுக்குத்
தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பக்
உள் ளி ட்ட தகவல்கள்
கட்டணம் , இணைய்தளத்தில்
கொடுக்கப்பட்டுள்ளன
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். எழுத்துத்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 26.3.2020
விவரங்களுக்கு: www.calicut.nielit.
தேசிய சிமெண்ட் நிறுவனத்தில் பொறியாளர் வேலை
தேசிய சிமெண்ட் நிறுவனத்தில் பொறியாளர் வேலை
மெட்டீரியல்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள புராஜெக்ட் என்ஜினியர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சீனியர் புராஜெக்ட் என்ஜினீயர் (மெக்கானிக்கல்), புராஜெக்ட்
என்ஜினீயர் (எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன்) போன்ற
பணிகளுக்குத் கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
அஞ்சல்வழியில் விண்ணப்பிக்கவேண்டும். கல்வித்தகுதி, பணி
அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்
படுவார்கள்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 15.3.2020
விவரங்களுக்கு: www.ncbindia.com
Part Time Correspondent PTC Work @ Prasar Bharati
எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள குரூப் ஏ, பி, சி பணிகளுக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்
எய்ம்ஸ் மருத்துவ
மனையில் காலியாக உள்ள
குரூப் ஏ, பி, சி பணிகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்
படுகின்றன
சயின்டிஸ்ட் II, பயோகெமிஸ்ட்
மெடிக்கல் பிஸிசிஸ்ட், ஸ்டோர்கீப்பர், புரோகிராமர் டெக்னீசியன் (ரேடியாலஜி), ஜூனியர் என்ஜினீயர்,
மெடிக்கல் பல்வேறு பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி
வயதுவரம்பு, விண்ணப்பக்கட்டணம் போன்ற தகவல்கள்
இணையதளத்தில் உள்ளன
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன்
தேர்வு, நேர்முகத்தேர்வு, தொழில்திறன் தேர்வு மூலம்
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 12.3.2020
விவ்ரங்களுக்கு: www.aimsexams.
இந்திய கடல்சார் பல்கலையில் வேலை
இந்திய கடல்சார் பல்கலையில் வேலை
சென்னை கிழக்குக்கடற்கரைச் சாலையில் உள்ள
இந்தியன் கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக
உள் ள அசிஸ்டெண்ட் (டைனான்ஸ்) உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
அசிஸ்டெண்ட் (பைனான்ஸ்), அசிஸ்டெண்ட் போன்ற
பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு
விண்ணப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் இணைய
தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன
மூலம் விண்ணப்பிக்க வேண்டும்..
INDIAN MARITIME UNIVERSITY
HERNAI CAMFUS
விண்ணப்பிக்கக் கடைசி தேதி
25.3.2020
விவரங்களுக்கு
www.imu.edu.
RECENT POST
தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?
ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...
-
Rendu perum fb la friends,,, apram msg panni close agi number share panniketanga daily what's app la msg panni pesipanga(nerula pathadh...
-
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா? பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிவது பெண்ணின் வயது அது தரிக்கும் மாதத்தை வைத்து சீனர்கள் இப்படி ஒரு அ...
-
PART - 3 ( Sasi & Keerthi Love Story ) Keerthi calling to Sasi📲📲📲📲 Keerthi: helo enga...