Showing posts with label வேலைவாய்ப்பு செய்திகள். Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு செய்திகள். Show all posts

மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 23 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 23 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. காலியிடங்கள்: ஹெட் ஆப் எக்ஸ்கவேசன் 1, எக்ஸ்கியூட்டிவ் 3, ஹெட் ஆப் மைன் சர்வேயர் 1, அசிஸ்டென்ட் மைன் சர்வேயர் 18 என மொத்தம் 23 காலியிடங்கள் உள்ளன. வயது மற்றும் கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. கடைசிநாள்: 22.6.2020. விபரங்களுக்கு: http://open.ntpccareers.net/2020_ExpSenMgmt/index_files/adeng.pdf

நீலகிரி கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணி

நீலகிரி கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...



நிர்வாகம் : நீலகிரி கூட்டுறவு வங்கி 

மேலாண்மை : தமிழக அரசு பணி : உதவியாளர் மொத்த காலிப் 

பணியிடங்கள் : 37 

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். 

அதன்படி, 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


எஸ்.சி, எஸ்டி பிரிவினர், சீர்மரபினர் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை. 

ஊதியம் : ரூ.14,000 முதல் ரூ.47,500 வரையில் 



விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும்.  விருப்பமும் உள்ளவர்கள் http://ngtdrb.in/ என்னும் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15-04-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ngtdrb.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் காணவும்.


கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 64 உதவியாளர் வேலை

கடலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 64 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் : 64

Assistant In Cooperative Institutions In Cuddalore District (Other Than Cuddalore District Central Cooperative Bank)

பணி: Assistant - 20

Assistant In Cuddalore District Central Cooperative Bank
பணி:  Assistant - 44

தகுதி: ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ.14,000 - ரூ.47,500 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்டி, அனைத்து பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : http://www.cuddrb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.cuddrb.in/doc_pdf/Notification_2.pdf  எனும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2020

புதுச்சேரி ஜிப்மரில் 15 வகை வேலை

புதுச்சேரி ஜிப்மரில் 15 வகை வேலை : 


புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் காலியாக உள்ள சீனியர் நிதி ஆலோசகர் உள்ளிட்ட 15 வகையான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதிவாளர், தேர்வுக் கண்காணிப்பாளர், சிஸ்டம் அனலிஸ்ட், சீனியர்
ஸ்டோர் ஆபீசர், பர்ச்சேஸ் ஆபீசர், துணை பதிவாளர், மேலாளர்
டேட்டா புராசசிங் உதவியாளர், சீனியர் போட்டோகிராபர் உள்ளிட்ட
பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன


விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 11.5.2020

விவரங்களுக்கு: www.jipmer.edu.in

பல்லுயிர்ச்சூழல் நிறுவனத்தில் வேலை

பல்லுயிர்ச்சூழல் நிறுவனத்தில் வேலை: 


ஹைதராபாத் நகரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபாரஸ்ட்
பயோடைவர்சிட்டி கல்வி நிலையத்தில் காலியாக உள்ள
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன


டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிகளுக்கு வேளாண்மை
தாவரவியல், பயோடெக்னால ஜி, உயிரியல் பாடப் பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 

20.4.2020


விவரங்களுக்கு:
http://ifo.icfre.gov.in

சேலத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலை

சேலத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலை: 


சேலம் மாவட்டத்தில் பஞ்சாயத்து அலுவலகங்களில் காலியாக
உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன


தலைவாசல், வாழப்பாடி, கெங்கவல்லி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி எடப்பாடி, நங்கவல்லி, மேச்சேரி உள்ளிட்ட 13 இடங்களில்
அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள்
நிரப்பப்படவுள்ளன


எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 


ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது அவசியம் பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்படும்.


அஞ்சல் வழியில் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முழு விவரங்களும்
இணையதளத்தில் உள்ளன


விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.3.2020


விவரங்களுக்கு: https://salem.nic

டெல்லி ஐஐடியில் பேராசிரியர் வேலை

டெல்லி ஐஐடியில் பேராசிரியர் வேலை:  


டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி
(ஐடி) கல்வி நிலையத்தில் காலியாக உள்ள பேராசிரியர்
உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் கொண்ட
பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பாங்கள் வரவேற்கப்படுகின்றன



கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல்
என்ஜினீயரிங் போன்ற பிரிவுகளில் பேராசிரியர் மற்றும்
உதவிப்பேராசிரியர் பணிகளுக்குத் தேவையான கல்வித்
தகுதி, வயதுவரம்பு போன்ற தகவல்கள் இணையதளத்தில்
கொடுக்கப்பட்டுள்ளன.



ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். 

பின்னர் பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்
நகல்களுடன் இணைத்து பதிவஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில்
அனுப்பவேண்டும்.



ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.3.2020


அஞ்சலில் அனுப்பக் கடைசி தேதி: 6.4.2020


விவரங்களுக்கு: www.nitdelhi.ac.in

கப்பல் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை

கப்பல் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை: 


விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் தள
நி று வ னத் தில் காலியாக உள்ள 51 பணிகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் துறையில் டிசைனர்,
ஜூனியர் சூப்பர்வைசர், அலுவலக உதவியாளர், ஜூனியர்
ஃபயர் இன்ஸ்பெக்டர், ஓட்டுநர் போன்ற பணிகளுக்குத்
தேவையான கல் வித்த குதி, வயதுவரம்பு உள்ளிட்ட
தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அஞ்சல
வழியில் விண்ணப்பிக்கவேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: 

General Manage
(Hr), Ac, Hindustan Shipyard Ltd, Gandhigram Post, Visakhapatinam


விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 7.4.2020

விவரங்களுக்கு:  www.hslvizag.in

மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



தமிழ்நாடு மின்வாரியத்தில் மின்னியல் பிரிவில் 400 காலியிடங்களும், இயந்திரவியல் பிரிவில் 125 காலியிடங்களும், கட்டிடவியல் பிரிவில் 75 காலியிடங்களும் என மொத்தம் 600 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 8 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 24ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது

முறையான அறிவிப்பு இல்லாத காரணத்தினால் விண்ணப்பிக்க கடைசி தேதியை நீட்டிக்க செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து மின்வாரியத்திலிருந்து மார்ச் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டிருந்தது.

தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் கோரிக்கையையும் பரிசீலித்து, தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, அதோ விண்ணப்பிக்க கடைசி தேதியை 2020 மார்ச் 23-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது


சர்வே ஆஃப் இந்தியாவில் மெக்கானிக் வேலை

சர்வே ஆஃப் இந்தியாவில் மெக்கானிக் வேலை 


மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் செயல்படும் 

மெக்கானிக் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பத்தாம் வகுப்பு படித்திருக்கவேண்டும். 

ஆங்கிலம், ஹிந்தி
தெரிந்திருப்பது அவசியம். மோட்டார் மெக்கானிக் பணியில் ஓராண்டு
அனுபவம் தேவை. ஆட்டோமொபைல் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க
வேண்டும். 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்..


கூடுதல் தகவல்களை இணையதளம் வழியாக தெரிந்துகொள்ளலாம்
அஞ்சல்வழியில் விண்ணப்பிக்கவேண்டும். 

தகுதித்தேர்வு மூலம்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்  


விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 31.3.2020 


விவரங்களுக்கு: www.surveyofindia.gov.in

என்ஐடியில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை

என்ஐடியில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை 


மேகாலயாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி
கல்வி நிலையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கஸ் அசிஸ்டெண்ட்
உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், டெக்னீசியன், லேப் அட்டெண்டன்ட்
போன்ற பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு
விண்ணப்பக்கட்டணம் ஆகிய தகவல்கள் இணைய,
கொடுக்கப்பட்டுள்ளன
இணயதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

பின்னர்
விண்ணப்பத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்
மகல்களுடன் அஞ்சல் வழியில் அனுப்பவேண்டும்


விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 6.4.2020


விவரங்களுக்கு: www.nitmeghalaya.in

ஊரக வளர்ச்சித்துறையில் ஓட்டுநர் வேலை

ஊரக வளர்ச்சித்துறையில் ஓட்டுநர் வேலை


நாகப்பட்டினம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்
வரவேற்கப்படுகின்றன
ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எட்டாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 

தமிழ்நாடு மோட்டார்
வாகனச் சட்டம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது அவசியம்
ஆண்டுகளுக்கு குறையாத முன் அனுபவம் தேவை


வயதுவரம்பு உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில்
கொடுக்கப் பட்டுள்ளன. 


நேரிலோ அல்லது பதிவு அஞ்சல்
வழியிலோ விண்ணப்பிக்கவேண்டும்..

விண்ணப்பிக்கக் கடைசி தேதி:
10.3.2020


விவரங்களுக்கு: www.nagapatinam.tn.nic.in

திருவனந்தபுரத்தில் டெக்னீசியன் வேலை

திருவனந்தபுரத்தில் டெக்னீசியன் வேலை


கேரள அரசின்கீழ் செயல்படும் திருவாங்கூர் டைட்டானியம் புராடக்ட்ஸ் லி மி டெட் நிறுவனத்தில் காலியாக உள்ள வொர்க் அசிஸ் டெண்ட் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


புரொடக்ஷன், பிட்டர், வெல்டர், எலெக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்டேஷன்
சேனிட்டரி பிளம்பர், லீட் லைனர், பிரிக் லேயர், ரிக்கர் போன்ற பிரிவுகளில் வொர்க் அசிஸ்டெண்ட் பணிகளுக்குத் தேவைப்படும் 

கல்வித்தகுதி
வயதுவரம்பு உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..


விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 23.3.2020


விவரங்களுக்கு: www.travancoretitanium.com

கி-மெட் நிறுவனத்தில் ஆய்வுப் வேலை

கி-மெட் நிறுவனத்தில் ஆய்வுப் பணி
ஹைதராபாத் நகரில் உள்ள சென்டர் ஃபார் மெட்டீரியல்ஸ் ஃபார்
எலெக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள
ஜூனி யர் ரி சர்ச் ஃபெல்லோ பணிக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன..


ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு இயற்பியல், வேதியியல்
அல் ல து மெட்டீரியல் சயின் ஸ் பாடப்பிரிவில் எம்எஸ் சி
படித்திருக்க வேண்டும். 

யுஜிசி நெட் அல்லது கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்

வயதுவரம்பு, தேர்ந்தெடுக்கப்படும் முறை போன்ற விவரங்கள்
ணையதளத்தில் உள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்..


விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 17.3.2020


விவரங்களுக்கு: www.cmet.gov.


தேசிய தகவல் தொடர்பு மையத்தில் வேலை

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் வேலை


கொல்கத்தாவில் உள்ள நேஷனல் இன்பர்மேட்டிக்ஸ் சென்டர் நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்ஸ்டிஸ்ட் பி உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


சயின்டிஸ்ட் பி, டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிகளுக்குத்
தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பக்
உள் ளி ட்ட தகவல்கள்
கட்டணம் , இணைய்தளத்தில்
கொடுக்கப்பட்டுள்ளன

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். எழுத்துத்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்


விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 26.3.2020


விவரங்களுக்கு: www.calicut.nielit.


தேசிய சிமெண்ட் நிறுவனத்தில் பொறியாளர் வேலை

தேசிய சிமெண்ட் நிறுவனத்தில் பொறியாளர் வேலை



மெட்டீரியல்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள புராஜெக்ட் என்ஜினியர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


சீனியர் புராஜெக்ட் என்ஜினீயர் (மெக்கானிக்கல்), புராஜெக்ட்
என்ஜினீயர் (எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன்) போன்ற
பணிகளுக்குத் கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

அஞ்சல்வழியில் விண்ணப்பிக்கவேண்டும். கல்வித்தகுதி, பணி
அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்
படுவார்கள்


விண்ணப்பிக்கக் கடைசி தேதி:
15.3.2020


விவரங்களுக்கு: www.ncbindia.com

Part Time Correspondent PTC Work @ Prasar Bharati

Part Time Correspondent PTC Work @ Prasar Bharati 

மத்திய அரசின் Prasar Bharati 
(பிரசார் பாரதி) ஒரு அங்கமாக ஆல் இந்தியா ரேடியோ செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பகுதிநேர நிருபர் 
(Part Time Correspondent PTC) 
பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அறிவிக்கை நாள்:  26-02-2020

கடைசி நாள்: 17-03-2020

பணி முறை: பகுதி நேரம்

நிறுவனம்: Radio Mass Media

சம்பளம்: INR 8700/மாதம்


திறமை - PG Diploma in Journalism
தகுதி - PG Diploma in Mass Media
பணி அனுபவம் - Degree in Mass Media



website url http://www.newsonair.com/

எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள குரூப் ஏ, பி, சி பணிகளுக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்

எய்ம்ஸ் மருத்துவ
மனையில் காலியாக உள்ள
குரூப் ஏ, பி, சி பணிகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்
படுகின்றன


சயின்டிஸ்ட் II, பயோகெமிஸ்ட்
மெடிக்கல் பிஸிசிஸ்ட், ஸ்டோர்கீப்பர், புரோகிராமர் டெக்னீசியன் (ரேடியாலஜி), ஜூனியர் என்ஜினீயர்,
மெடிக்கல் பல்வேறு பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி
வயதுவரம்பு, விண்ணப்பக்கட்டணம் போன்ற தகவல்கள்
இணையதளத்தில் உள்ளன


ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன்
தேர்வு, நேர்முகத்தேர்வு, தொழில்திறன் தேர்வு மூலம்
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்



விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 12.3.2020


விவ்ரங்களுக்கு: www.aimsexams.


இந்திய கடல்சார் பல்கலையில் வேலை

இந்திய கடல்சார் பல்கலையில் வேலை


சென்னை கிழக்குக்கடற்கரைச் சாலையில் உள்ள
இந்தியன் கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக
உள் ள அசிஸ்டெண்ட் (டைனான்ஸ்) உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


அசிஸ்டெண்ட் (பைனான்ஸ்), அசிஸ்டெண்ட் போன்ற
பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு
விண்ணப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் இணைய
தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன
மூலம் விண்ணப்பிக்க வேண்டும்..


INDIAN MARITIME UNIVERSITY
HERNAI CAMFUS

விண்ணப்பிக்கக் கடைசி தேதி
25.3.2020


விவரங்களுக்கு
www.imu.edu. 

தஞ்சாவூர் உணவு தொழில்நுட்பக்கல்லூரியில் வேலை

தஞ்சாவூர் உணவு தொழில்நுட்பக்
கல்லூரியில் வேலை


தஞ்சாவூரில் உள்ள இந்தியன்
இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபுட்
புராசசிங் டெக்னாலஜி
நிறுவனத்தில் காலியாக
உள்ள ஜூனியர்
ரிசர்ச் ஃபெல்லோ உள்ளிட்ட
பணிகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன


உடற்கல்வி ஆசிரியர், ரிசர்ச்
அசோசியேட், ஜூனியர்
ரிசர்ச் ஃபெல்லோ, சீனியர்
ரிசர்ச் ஃபெல்லோ, புராஜெக்ட்
அசிஸ்டெண்ட் போன்ற
பணிகளுக்குத் தேவையான
கல்வித் தகுதி, வயதுவரம்பு
உள்ளிட்ட தகவல்கள்
இணையதளத்தில்
கொடுக்கப்பட்டுள்ளன


நேர்முகத் தேர்வின் மூலம்
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்
படுவார்கள். 


இணையதளத்தில்
உள்ள விண்ணப்பப் படிவத்தைப்
பூர்த்தி செய்து தேவையான
அசல் சான்றிதழ்களுடன்
நேர்முகத் தேர்வின்போது
சமர்ப்பிக்கவேண்டும்


நேர்முகத் தேர்வு நடைபெறும்
நாள்:
4.3.2020


நேர்முகத் தேர்வு நடைபெறும்
இடம்: IFPT, புதுக்கோட்டை
சாலை, தஞ்சாவூர்


விவரங்களுக்கு
www.iifpt.edu.in

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...