Part Time Correspondent PTC Work @ Prasar Bharati
மத்திய அரசின் Prasar Bharati
(பிரசார் பாரதி) ஒரு அங்கமாக ஆல் இந்தியா ரேடியோ செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பகுதிநேர நிருபர்
(Part Time Correspondent PTC)
பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அறிவிக்கை நாள்: 26-02-2020
கடைசி நாள்: 17-03-2020
பணி முறை: பகுதி நேரம்
நிறுவனம்: Radio Mass Media
சம்பளம்: INR 8700/மாதம்
திறமை - PG Diploma in Journalism
தகுதி - PG Diploma in Mass Media
பணி அனுபவம் - Degree in Mass Media
website url http://www.newsonair.com/