Showing posts with label கருஞ்சீரகம். Show all posts
Showing posts with label கருஞ்சீரகம். Show all posts

கருஞ்சீரகத்தின் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு

கருஞ்சீரகத்தின் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு



கருஞ்சீரகம் அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அளித்து அல்சர் வருவதை தடுக்கின்றது.

கருஞ்சீரகம் கிருமிநாசினியாக செயல்பட்டு தொற்றுநோய் பாக்டீரியாக்களை முழுவதும் அழிக்கின்றது.

கல்லீரலில் ஏற்படும் புழு போன்ற தொற்றுக்களை அகற்றி கல்லீரலுக்கு பலம் கொடுக்கின்றது கருஞ்சீரகம்.

உடல் வலி மற்றும் கை கால் வீக்கங்களுக்கு சிறந்த மருந்தாக கருஞ்சீரகம் அமைகின்றது.

ரத்தக் கொழுப்பு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவை வராமல் தடுக்கவும் செய்கிறது 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கருஞ்சீரகம் எடுத்துக்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.

சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை அகற்றி நுரையீரலை பாதுகாக்கிறது கருஞ்சீரகம்.

கண்களின் பார்வை திறனை மேம்படுத்துவதில் கருஞ்சீரகம் பெரிதும் உதவி புரிகிறது.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...