Showing posts with label Gold Rate. Show all posts
Showing posts with label Gold Rate. Show all posts

இன்று (22-02-2020)வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சவரன் தங்கம் ரூ.32 ஆயிரத்தைத் தாண்டியது..

இன்று (22-02-2020)
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சவரன் தங்கம் 
ரூ.32 ஆயிரத்தைத் தாண்டியது..



இன்று 
சனிக்கிழமை விலை நிலவரம் 

1கிராம் தங்கம் - 4,072
1சவரன் தங்கம் - 32,576
1கிராம் வெள்ளி - 52.40
1கிலோ வெள்ளி - 51,400

நேற்று 
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
1கிராம் தங்கம் - 4,051
1சவரன் தங்கம் - 32,408
1கிராம் வெள்ளி - 52.50
1கிலோ வெள்ளி - 52,500

TODAY GOLD RATE - 20-02-2020 இன்று தங்கத்தின் விலை

TODAY GOLD RATE - 20-02-2020 

இன்று தங்கத்தின் விலை 

 

 

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,980 ஆக உயர்ந்துள்ளது. 
நேற்று இதன் விலை 3,965 ரூபாயாக இருந்தது. 
இன்று 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 31,720 ரூபாயிலிருந்து இன்று 31,840 ரூபாயாக அதிகரித்துள்ளது. 
இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது. 

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...