TODAY GOLD RATE - 20-02-2020
இன்று தங்கத்தின் விலை
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,980 ஆக
உயர்ந்துள்ளது.
நேற்று இதன் விலை 3,965 ரூபாயாக இருந்தது.
இன்று 15 ரூபாய்
உயர்த்தப்பட்டுள்ளது.
8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 31,720
ரூபாயிலிருந்து இன்று 31,840 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இன்று சவரனுக்கு
120 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.51.80லிருந்து ரூ.52.10 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, ஒரு கிலோ வெள்ளி 51,800 ரூபாயிலிருந்து 300 ரூபாய் உயர்ந்து
ரூ.52,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.