சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்த கல்வியாகும் அந்தக் கல்வி நம் வீட்டிலேயே துவங்குவதே மேலும் சிறந்ததாகும்
Showing posts with label குலதெய்வம். Show all posts
Showing posts with label குலதெய்வம். Show all posts
27 நட்சத்திரகாரர்களுக்கும் வணங்க வேண்டிய தெய்வங்கள்!
01. அஸ்வினி — ஸ்ரீ சரஸ்வதி தேவி
03. கார்த்திகை —முருகப் பெருமான்
04. ரோகிணி — ஸ்ரீ கிருஷ்ணன்.
05. மிருகசீரிடம் — சிவ பெருமான்
06. திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் — ஸ்ரீ ராமர்-விஸ்ணு பெருமான்
08. பூசம் — ஸ்ரீ தட்சிணாமூர்த்தி - சிவபெருமான்
09. ஆயில்யம் — ஸ்ரீ ஆதிசேசன் - (நாகம்மாள்
10. மகம் — ஸ்ரீ சூரிய பகவான்
11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் – ஸ்ரீ மகாலக்மி தேவி
13. ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை – ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் – ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள்
19. மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
21. உத்திராடம் – ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர்
23. அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்
24. சத்யம் – ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர்
25. பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர்-சிவபெருமான்
26. உத்திரட்டாதி- ஸ்ரீ மகா ஈஸ்வரர்
27. ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்.
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா?
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா?
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிவது பெண்ணின் வயது அது தரிக்கும் மாதத்தை வைத்து சீனர்கள் இப்படி ஒரு அட்டவணை மூலம் தெரிந்துகொள்கிறார்கள் அதுவும் சரியாகவே இருக்கிறதாம்....
உங்களுக்கு இந்த அட்டவனையை முதலே பிறந்தவர்களை பரிசோதித்து செய்வதன்மூலம் இனி பிறக்கபோகும் பிள்ளையை நீங்களே தேர்வுசெய்யலாம்...
கர்ப்பம் தரிக்கும் போது பெண்ணின் வயது தரித்த மாதம்..
குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிப்பாடு
குலதெய்வ வழிபாட்டை யார் ஒருவர் மிக சிறப்பாகக் கடைபிடித்து வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் எந்த தோஷமும் ஓன்றும் செய்துவிட முடியாது .
குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது
அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நாம் நீண்ட நாட்களாக நினைத்து வந்த காரியங்கள் நிறைவேறும் . நீண்ட நாட்களாக நம்மை உலுக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும் . இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது நல்லது
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் வேறு எந்த தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வ வழிபாடு இல்லை என்றால் அதன் குறை கண்டிப்பாக உண்டு என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்த மகான்களின் கருத்து...
குலதெய்வத்தின் முக்கியத்துவம்:
செல்லும் இடங்களில் கிடைக்கும் சாமி படங்களையும் விக்ரகங்களையும் அனைத்தும் கொண்டு உங்கள் பூஜை அறையை நிரப்பாதீர்கள் .. அப்படி வைப்பதினால் எல்லா தெய்வங்களுக்கும் உகந்தது போல்
உங்களால் பூஜை முறையை கடைபிடிக்க முடியாது
நீங்கள் எவ்வளவு கடவுளை வைத்து வழிபட்டாலும் குலதெய்வம் மிக முக்கியமாக உங்கள் பூஜை அறையில் இருக்க வேண்டும் .
உங்களால் பூஜை முறையை கடைபிடிக்க முடியாது
நீங்கள் எவ்வளவு கடவுளை வைத்து வழிபட்டாலும் குலதெய்வம் மிக முக்கியமாக உங்கள் பூஜை அறையில் இருக்க வேண்டும் .
குல தெய்வ அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது என்பது பல ஆன்மீகவாதிகளின் அனுபவ உண்மை
உங்கள் பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டு பூஜை செய்யுங்கள். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பில் அல்லது பலகையில் அமருமாறு கண்டிப்பாக பார்த்து கொள்ளுங்கள் . உங்களின் உடம்பு பூமியில் தொடக்கூடாது. உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். உங்கள் கூடவே அது வரும். நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்.
பூஜை அறையில் நீங்கள் காமாட்சி விளக்கை பயன்படுத்துங்கள். விளக்கின் திரி கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக இருக்கலாம். அவ்வாறு திரி எரியும் போது உங்களின் குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
பூஜை அறை எப்போதுதும் சுத்தமாகவும் சாம்பிராணி நறுமணத்துடனும் இருக்கவேண்டும் .

Subscribe to:
Posts (Atom)
RECENT POST
தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?
ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...
-
Rendu perum fb la friends,,, apram msg panni close agi number share panniketanga daily what's app la msg panni pesipanga(nerula pathadh...
-
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா? பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிவது பெண்ணின் வயது அது தரிக்கும் மாதத்தை வைத்து சீனர்கள் இப்படி ஒரு அ...
-
PART - 3 ( Sasi & Keerthi Love Story ) Keerthi calling to Sasi📲📲📲📲 Keerthi: helo enga...