27 நட்சத்திரகாரர்களுக்கும் வணங்க வேண்டிய தெய்வங்கள்!

27 நட்சத்திரகாரர்களுக்கும் 

வணங்க வேண்டிய தெய்வங்கள் 

 

01. அஸ்வினி — ஸ்ரீ சரஸ்வதி தேவி  

02. பரணி — ஸ்ரீ துர்கா தேவி 

03. கார்த்திகைமுருகப் பெருமான்
 

 04. ரோகிணிஸ்ரீ கிருஷ்ணன்.
 

05. மிருகசீரிடம் — சிவ பெருமான்
 

06. திருவாதிரைஸ்ரீ சிவபெருமான்
 

07. புனர்பூசம்ஸ்ரீ ராமர்-விஸ்ணு பெருமான்
 

08. பூசம்ஸ்ரீ தட்சிணாமூர்த்தி - சிவபெருமான்
 

09. ஆயில்யம்ஸ்ரீ ஆதிசேசன் - (நாகம்மாள்
 

10. மகம்ஸ்ரீ சூரிய பகவான்
 

11. பூரம்ஸ்ரீ ஆண்டாள் தேவி
 

12. உத்திரம்ஸ்ரீ மகாலக்மி தேவி
 

13. ஹஸ்தம்ஸ்ரீ காயத்திரி தேவி
 

14. சித்திரை ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
 

15. சுவாதிஸ்ரீ நரசிம்மமூர்த்தி
 

16. விசாகம்ஸ்ரீ முருகப் பெருமான்.
 

17. அனுசம்ஸ்ரீ லக்மி நாரயணர்.
 

18. கேட்டைஸ்ரீ வராஹ பெருமாள்
 

19. மூலம்ஸ்ரீ ஆஞ்சனேயர்
 

20. பூராடம்ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
 

21. உத்திராடம்ஸ்ரீ வினாயகப் பெருமான்.
 

22. திருவோணம் –  ஸ்ரீ ஹயக்கிரீவர்
 

23. அவிட்டம்ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்
 

24. சத்யம்ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர்
 

25. பூரட்டாதிஸ்ரீ ஏகபாதர்-சிவபெருமான்
 

26. உத்திரட்டாதி- ஸ்ரீ மகா ஈஸ்வரர்
 

 27. ரேவதிஸ்ரீ அரங்கநாதன்.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...