Showing posts with label சிதம்பர ரகசியம். Show all posts
Showing posts with label சிதம்பர ரகசியம். Show all posts

மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பர நடராஜர் சன்னிதிக்கும்


மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பர  நடராஜர் சன்னிதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. 

பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் என அறியப்படுகிறது ,

 பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் என்பது மனிதனின் நாடி நரம்புகளை குறிக்கிறது,

கோவிலில் உள்ள 9 வாசல்கள், 
மனித உடலிலுள்ள 9 துவாரங்களை நினைவுபடுத்துகிறது. 

இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...