தஞ்சாவூர் உணவு தொழில்நுட்பக்கல்லூரியில் வேலை

தஞ்சாவூர் உணவு தொழில்நுட்பக்
கல்லூரியில் வேலை


தஞ்சாவூரில் உள்ள இந்தியன்
இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபுட்
புராசசிங் டெக்னாலஜி
நிறுவனத்தில் காலியாக
உள்ள ஜூனியர்
ரிசர்ச் ஃபெல்லோ உள்ளிட்ட
பணிகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன


உடற்கல்வி ஆசிரியர், ரிசர்ச்
அசோசியேட், ஜூனியர்
ரிசர்ச் ஃபெல்லோ, சீனியர்
ரிசர்ச் ஃபெல்லோ, புராஜெக்ட்
அசிஸ்டெண்ட் போன்ற
பணிகளுக்குத் தேவையான
கல்வித் தகுதி, வயதுவரம்பு
உள்ளிட்ட தகவல்கள்
இணையதளத்தில்
கொடுக்கப்பட்டுள்ளன


நேர்முகத் தேர்வின் மூலம்
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்
படுவார்கள். 


இணையதளத்தில்
உள்ள விண்ணப்பப் படிவத்தைப்
பூர்த்தி செய்து தேவையான
அசல் சான்றிதழ்களுடன்
நேர்முகத் தேர்வின்போது
சமர்ப்பிக்கவேண்டும்


நேர்முகத் தேர்வு நடைபெறும்
நாள்:
4.3.2020


நேர்முகத் தேர்வு நடைபெறும்
இடம்: IFPT, புதுக்கோட்டை
சாலை, தஞ்சாவூர்


விவரங்களுக்கு
www.iifpt.edu.in

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...