மூளைக்கேற்ற பயிற்சிகள்

மூளைக்கேற்ற பயிற்சிகள்.


மூளையை சுறுசுறுப்பாக
வைத்திருக்க உதவும். இந்த பயிற்சிகளில் சில கிழே
தரப்பட்டுள்ளன


=> கட்டங்களில் குறுக்கு நெடுக்காக வார்த்தைகளால் நிரப்பும் போட்டிகளில் (Cross Word Puzzles
ஈடுபடுங்கள்.

=> தினசரி செய்யும் வேலை, உறவினர், நண்பர்களின்
பிறந்த நாட்கள் போன்றவற்றை குறித்து வைத்துக்கொள்ளவும்.

=> புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் போது, சிந்தனையை சிதற விடாதீர்கள். கவனமாக இருங்கள் ஈடுபடுங்கள். 

குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித்தருவது போன்ற மூளை சம்பந்தப்பட்ட வேலைகளை செய்யுங்கள்.

=> மூளைக்கு எப்பொழுதும் வேலை கொடுத்துக் கொண்டே
இருக்க வேண்டும். மூளையை சோர்வடையாமல் காக்க
ஏதாவது புதிதாகப் படித்துக் கொண்டோ கற்றுக்கொண்டோ இருத்தல் அவசியம்.

=> எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைக்கவும்.

=> உடற்பயிற்சி, நல்ல தூக்கம் போன்வற்றை கடைப்பிடிக்கவும்.

=> மற்றவர்களுடன் நன்கு பேசுவதும் பழகுவதும் நல்லது.

ஆரோக்கியம் காத்திட எளிய குதூகலமான விளையாட்டுக்களில் ஈடுபடுவது மிக, மிக அவசியம்
அவை நல்ல மன நிலையையும் உற்சாகத்தையும் வாரி
வழங்கிடும்..
The Malayala Manorama English Yearbook 2020

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...