சாப்பிட்ட உடன் வாந்தி வருகிறது நிறுத்த வழி

 நிறுத்த வேண்டியது வாந்தியை அல்ல

உணவை நிறுத்துங்கள்

உடல் எதையோ வெளியேற்ற முயற்சி செய்கிறது

தலைசுற்றல் மயக்கம் தவிர்க்க உப்பு சர்க்கரை சேர்த்த நீர் குடிங்க

உடல் ஏற்றுக் கொண்டால் மாதுளை சாறு ஸ்பூன்ல குடிங்க

அந்த வேலை முடிந்ததும் பசி ஏற்படும்

அச் சமயத்தில் மிளகு சீரகம் பூண்டு ரசம்

அரிசியை உடைத்து கஞ்சி போன்ற உடனே செரிக்கக் கூடிய உணவுகளை உண்ணுங்கள்

இரண்டு நாட்களுக்குள் உடலில் புத்துயிர் ஏற்படும் 


RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...