நாட்பட்ட தீராத நோய்கள் குணமாகும் ரகசியம்...

நாட்பட்ட தீராத நோய்கள் குணமாகும் ரகசியம்...

பசியறிந்த பிறகு உண்ணுங்கள்!

தாகம் எடுத்த பிறகு அருந்துகள்!

உடல் உழைப்புக்கு பிறகு ஒய்வு எடுங்கள்!

ஒய்வுக்கு பின் உழைத்திடுங்கள்!

 புணர்ச்சி விருப்பம் வந்த பின்பு முறையான உறவோடு (கணவன் மனைவி) கலவிசெய்யுங்கள்!

தகாத எண்ணத்தையும் பழக்கத்தையும் முற்றிலும் தவிர்த்திடுங்கள்!

சக மனிதர்களிடம் மனம் விட்டு இயல்பாய் பேசுங்கள்!

தினமும் இறைவனிடம் பிரார்த்தனையில் நன்றி சொல்லுங்கள் மன்னிப்பு கேளுங்கள்!

நாட்பட்ட தீராத நோயாளிகள்  இதை கடைபிடியிங்கள்...
நோய் தொந்தரவுகள் குறையும்.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...