சைனிக் பள்ளியில் ஆசிரியர் வேலை (Sainik School Job)
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லிகிரி ராணுவப் பள்ளியில்
காலியாக உள்ள ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மருத்துவ அதிகாரி, ஓவிய ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆலோசகர், பேண்ட் மாஸ்டர், கிராப்ட் ஆசிரியர், குவார்ட்டர் மாஸ்டர், மேட்ரான், வார்டு பாய்ஸ் உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, விண்ணப்பக்கட்டணம் வயதுவரம்பு உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 29.2.2020
விவரங்களுக்கு : www.kalikirisainikschool.com