சிஎம்டிஏ ( CMDA) நிறுவனத்தில் 131 வேலைவாய்ப்பு

சிஎம்டிஏ ( CMDA) நிறுவனத்தில் 131 வேலைவாய்ப்பு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர் உள்பட 131 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளநிலை எழுத்தர், ஸ்டெனோ - தட்டச்சர், தட்டச்சர், பீல்டுமேன்,
'மெசெஞ்சர் போன்ற பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயது
வரம்பு உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்கவேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 24.2.2020
விவரங்களுக்கு : www.cmdachennai.gov.in

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...