புதுச்சேரியில் சமூகநல அதிகாரிப் பணி
புதுச்சேரி சமூக நலத்துறையில் காலியாக உள்ள சமூக நல அதிகாரிப் பணிகளுக்கு
(ஒப்பந்த அடிப்படை பணி) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக நல அதிகாரிப் பணிகளில் சேர விரும்புவோர் சமூகவியல்
அல்லது சமூகப் பணி அல்லது உளவியல் அல்லது ஹோம் சயின்ஸ்
துறையில் நியூட்ரிஷன் மற்றும் குழந்தை மேம்பாடு பற்றிய
பாடத்தைக் கொண்ட இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
18 முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். அஞ்சல் வழியில்
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
The Director, Directorate
of Social Welfare, Saradhambal nagar, Ellaipillaichavady, Puducherry - 605 005
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 31.3.2020
விவரங்களுக்கு : https://www.py.gov.in