CRPF- மத்திய பாதுகாப்புப் படையில் 1412 பணிகள்

CRPF- மத்திய பாதுகாப்புப் படையில் 1412 பணிகள்

மத்திய பாதுகாப்புப் படையில்
(சிஆர்பிஎப்) காலியாக உள்ள
தலைமைக்காவலர் உள்ளிட்ட
பணிகளுக்கு தகுதியும்
விருப்பமும் கொண்ட ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

தலைமைக்காவலர் உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான கல்வித்
தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக்கட்டணம் போன்ற விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 

சிஆர்பிஎப் படையில் நான்கு
ஆண்டுகள் பணி அனுபவம் முக்கியமாகக் கொள்ளப்படுகிறது.

போட்டித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தகுதியானவர்கள் தங்களுடைய யூனிட், அலுவலகங்கள் வழியாக
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19.4.2020
விவரங்களுக்கு : http://crpf.gov.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...