டெல்லி உயர்நீதிமன்றத்தில் வேலை

டெல்லி உயர்நீதிமன்றத்தில் வேலை


டெல்லி உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 132 இளநிலை நீதித்துறை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளநிலை நீதித்துறை உதவியாளர், ரெஸ்ட்டோரர் பணிகளுக்கு ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்கவேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ண ப்பிக்கக் கடைசி தேதி: 11.3.2020

விவரங்களுக்கு : www.delhihighcourt.nic.in

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...