இந்திய விமானப்படையில் ஏர்மேன் வேலை
பெங்களூருவில் செயல்படும் இந்திய விமானப்படையில் காலியாக
உள்ள ஏர்மேன் பணிகளுக்கு தேர்வு மூலம் தகுதியானவர்களைத்
தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
குரூப் X, குரூப் Y பிரிவுகளில் பயிற்றுனர், மருத்துவ உதவியாளர்
போன்ற பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு
உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் வாழும் இந்திய மற்றும் நேபாள குடிமகன்கள்
மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஏர்மேன் பணிகளுக்கு
முதல் 28.2.2020 வரை நேர்முகத்தேர்வு பெங்களூருவில் நடைபெறும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான
சான்றிதழ்களை இணைத்து நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளன்று
சமர்ப்பிக்கவேண்டும்
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 24 முதல் 28.2.2020 வரை
விவரங்களுக்கு: www.indianaiforce.nic.in