டிஆர்டிஓ நிறுவனத்தில் ஜேஆர்எஃப் பணி
ராணுவ ஆராய்ச்சி மையத்தில் கலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச்
ஃபெல்லோஷிப் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன
வேதியியல், மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் பொறியியல் பிரிவுகளில்
ரிசர்ச் அசோசியேட் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில்
பிஎச்டி முடித்திருக்கவேண்டும்.
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்
பணிக்கு வேதியியல் பாடப்பிரிவில் முதுநிலை படித்திருப்பதுடன்
நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பத்தைப்
பூர்த்திசெய்து சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள
வேண்டும்
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
DMSRDE Transit Facility,
GT Road 1, Kanpur - 208 004
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.2.2020
விவரங்களுக்கு: www.drdo.in/kanpur