இந்திய கப்பல் கழகத்தில் மேலாளர் பணிகள்:
இந்திய கப்பல் கழகத்தில் (ஷிப்பிங்) காலியாக உள்ள
உதவி மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
உதவி மேலாளர்(நிதி),
உதவி மேலாளர்(ஹெச்ஆர்),
உதவி மேலாளர் (மேலாண்மை)
உதவி மேலாளர் (சட்டம்)
உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான கல்வித்தகுதி வயது வரம்பு, உள்ளிட்ட தகவல்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 24.2.2020
விவரங்களுக்கு: www.shipindia.com