விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வே பணி
பெங்களூருவில் உள்ள ரயில் வீல் பேக்டரியில் இளநிலை எழுத்தார்
உள்ளிட்ட பணிகளுக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது பிளஸ் டூ தேர்ச்சியுடன்
மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல்
தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் கிரிக்கெட், ஹாக்கி போன்ற
விளையாட்டுகளில் ஒன்றில் தேசிய, மாநில பல்கலைக்கழக அளவில் குறைந்தது மூன்றாவது
இடம் பெற்றிருக்கவேண்டும்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டு
வயதுவரம்பு உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில்
கொடுக்கப்பட்டுள்ளன...
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 24.2.2020
விவரங்களுக்கு: www.rwf.indianrailways.gov.