இக்னோவில் ஆலோசகர் பணி
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்
காலி யாக உள்ள ஆலோசகர் பணிக்கு விருப்பமும்
தகுதியும் கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
ஏதாவது ஒரு துறையில் முதுநிலைப் பட்டம் அல்லது அதற்கு
இணையாக படித்திருக்கவேண்டும். நேர்முகத் தேர்வு மூலம்
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு உள்ளிட்ட
தகவல்களை இணையதளத்தில் தொரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 25.2.2020
விவரங்களுக்கு: www.ignou.ac.in