அரசு ஐடிஐக்களில் உதவியாளர் வேலை

அரசு ஐடிஐக்களில் உதவியாளர் வேலை
தமிழக அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள
பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர் பணிகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


அடிப்படை கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்
நேஷனல் டெக்னிக்கல் சர்டிபிகேட் பெற்றிருக்கவேண்டும்


முப்பது வயதுக்குள் இருக்கவேண்டும். இடஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கு வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்படும்
அஞ்சல்வழியில் விண்ணப்பிக்கவேண்டும். 


எழுத்துத் தேர்வு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி

துணை இயக்குநர், முதல்வர் (பொ), அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை - 32


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21.2.2020


விவரங்களுக்கு: http://skilltraining.tn.gov.


RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...