ஐஐடியில் ஆசிரியரல்லாத பணிகள்

ஐஐடியில் ஆசிரியரல்லாத பணிகள்


இந்தியாவின் புகழ்பெற்ற காரக்பூர் ஐஐடியில் காலியாக
உள்ள இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர் உள்பட
பல்வேறு ஆசிரியரல்லாத பணிகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.


ஜூனியர் எக்சிகியூட்டிவ், ஜூனியர் கணக்கு அதிகாரி
மருத்துவ ஆராய்ச்சி நிலைய உதவியாளர், நூலக
த க வல் உதவியாளர், உடற்கல் வி பயிற்சியாளர்,
ஜூனியர் டெக்னீசியன், ஓட்டுநர் போன்ற பணிகளுக்குத்
தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட
தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்


விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 24.2.2020


விவரங்களுக்கு: www.fitkgp.ac.


RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...