மிசோரம் சைனிக் பள்ளியில் பணிகள்
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மிசோரமில் உள்ள சைனிக் ரெசிடென்சியல் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்
உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..
ஆங்கில ஆசிரியர், கணித ஆசிரியர், நூலகர், அலுவலக
கண்காணிப்பாளர், லோயர்டிவிசன் கிளார்க், வார்டு பாய்,
உடற் கல் வி ஆசிரியர், பொாதுப் பணியாளர் போன்ற
பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட
தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன..
அஞ்சல்வழியில் விண்ணப்பிக்கவோண்டும்
விண்ணப்பங்களை
அனுப்பவேண்டிய முகவரி:
The Principal,
Sainik School Chhingchhip, Chhingchhip Village, District Serchhip,
Pincode 796161
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 6.3.2020
விவரங்களுக்கு: www.sschhingchhip.mizoram.gov.