நிம்ஹான்ஸில் மருத்துவ அதிகாரி பணி

நிம்ஹான்ஸில் மருத்துவ அதிகாரி பணி:


பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மென்டல்
ஹெல்த் அண்ட் நியூரோ சயின்சஸ் கல்வி நிலையத்தில் காலியாக
உள்ள மருத்துவ அதிகாரிப் பணிகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன


மருத்துவ அதிகாரிப் பணிக்கு எம்பிபிஎஸ் படித்திருக்கவேண்டும்
படிப்புக்குப் பிறகு ஓர் ஆண்டு பணி அனுபவம் தேவை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். 

கூடுதல் தகவல்களை இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: 

The Registrar, NIMHANS
P.B No.2900, Hosur Road, Bengaluru - 560 029
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 28.2.2020


விவரங்களுக்கு: http://nimhans.ac.in

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...