Girl - ஏய்! நில்லுடா...
Boy - எதுக்குடி???
Girl - ஹ்ம்.. உன்கிட்ட ஒன்னு கேக்கணும்....
Boy - ok கேளு
Girl - என்ன உனக்கு ஏன் ரொம்ப பிடிக்கும்???
Boy - இதுதான் உன் doubt ஆ???
Girl - ஆமா! plz da சொல்லு.... அப்போதானே எங்கிட்ட உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுனு எனக்கு தெரியும் so plz சொல்லுடா
Boy - ம்ம்!! சொன்னா நீ Feel பண்ணுவியே ???
Girl - அப்போ எங்கிட்ட பிடிக்காதது நிறைய இருக்குதா??? சொல்லுடா என்ன அழவைக்காத
Boy - இல்ல.... எனக்கு உன்கிட்ட பிடிச்சது நிறைய இருக்குது
Girl - நிஜமாவா?????
Boy - எனக்கு உன் குழந்தைத்தனம் ரொம்ப பிடிக்கும் அப்புறம் உன் குறும்புத்தனம் பிடிக்கும் இந்த அப்பாவி தனமா எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கிற இந்த அழகான முகம் பிடிக்கும் இடை விடாமா தொன தொன என்று பேசுறது ரொம்பவே பிடிக்கும்.....
Girl - நிஜமாவா?? நிஜமாவே உனக்கு இதெல்லாம் பிடிக்குமா???
Boy - ஆமாடி என் செல்லம்....
Girl - அப்போ என் இந்த குறும்புத்தனததால உனக்கு கோவம் வருகிற போல இல்ல நான் ஏதும் தப்பு செய்தா நீ என்மேல கோவிப்பியா இல்ல சண்ட போடுவியா???
Boy - இல்ல... ஒரு அம்மா தன் குழந்த தப்பு செய்தா என்ன செய்வாங்க???
Girl - அடிப்பாங்க... ஐயையோ அப்போ நீயும் எனக்கு அடிப்பியா????
Boy - Hey!! என் லூசு குட்டி அடிபோட மாட்டன் உனக்கு எது சரி எது பிழைனு சொல்லித்தருவான்
Girl - அப்போ நான் உன்கிட்ட சண்ட போட்டா???
Boy - நான் உன்ன சமாதானம் செய்வன் உன்ன சிரிக்க வைப்பேன் ஹ்ம்... உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்
Girl - எனக்காக நீ என்ன வேணும்னாலும் செய்வியா???
Boy - ஆமா என் தங்கம்.... but என் உயிர மட்டும் தரமாட்டான்
Girl - ஹே ஏன்டா நீ இப்பிடியெல்லாம் பேசுற
Boy - ஆமா என் உயிர் தரமாட்டான் நான் உங்கூட lifelong வாழனும் எப்பவும் உன் குழந்தைத்தனம் உன் குறும்புத்தனம் எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கிற இந்த அழகான முகம் இதெல்லாம் பாத்து நான் எப்பவும் ரசிச்சுக்கிட்டே இருக்கணும்
உனக்கு ஒன்னு தெரியுமா நான் உங்கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ரொம்ப ரொம்ப happy ஆ இருக்கேன் .... இப்பிடி நான் சந்தோசமான life தந்தவள் நீதான் உண்னவிட்டு எப்பிடி போவண்டி???
Girl - (அழுதுக்கிட்டே) நீ என்ன இவ்வளோ love பண்ணுரியா என்ன இந்த அழவுக்கு யாரும் லைக் பண்ணதே இல்லடா
Boy - இப்போ நான் சொன்னது கொஞ்சம்தான்.... ok அழாத நான் இந்த அழு மூன்சிய love பண்ணல... so சிரி குட்டிய்மா.... நான் உங்கூட இருக்கும் வரை நீ அழ கூடா.... சரியா பொண்டாட்டி அப்புறம் அழுதா பேசவே மாட்டன்
Girl - ok அழல.... டே
Boy - என்னமா
Girl - I Love U so much da
Boy - I Love U to darling...
****END****