Love Story

Boy - ஹலோ
.
Girl - ................
.
Boy - யேங்க நில்லுங்க உங்கல தான்..
.
Girl - ஹலோ மிஸ்டர் என்ன
வேணும் உங்களுக்கு ஏன் எப்போ
பாத்தாலும் பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்க..
.
Boy - நான் ஏன் உங்க பின்னாடி
சுத்துறேனு தெரியாதா உங்களுக்கு...
.
Girl - தெரியும்...
.
Boy - சரி எதுக்குனு
சொல்லுங்களேன் பாக்கலாம்..
.
Girl - நீங்க என்ன லவ் பண்றீங்க அதானே..
.
Boy - ஐயாயோ..சீ ...
.
Girl - என்னது சீ யா...
.
Boy - sorry ங்க உங்களுக்கு
இதெல்லாம் வேற தோணுதா..
.
Girl - அப்போ உண்மையாவே
என்ன லவ் பண்ண சுத்தலயா..
.
Boy - never ...
.
Girl - ..........(crying)
.
Boy - இப்போ எதுக்கு அழுகுறீங்க..
.
Girl - நீங்க தான் என்ன லவ்
பண்ணல னு சொல்லிட்டீங்களே..
.
Boy - ஆமாங்க சொன்னன் தான்
ஆமா அதுக்கு ஏன் நீங்க அழுகுறீங்க
.
Girl - ஹெய் fraudu ஏன்னா நான்
உன்ன லவ் பண்றேன் டா..
.
Boy - ஹலோ மேடம் எனக்கு
already ஆள் இருக்கு ...
அவங்களும் இன்னைக்கு தான் லவ்
சொன்னாங்க..
.
Girl - (cry) அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க..
.
Boy - நான் இன்னும் அவங்க கிட்ட
சொல்லல பட் இப்போ சொல்லலாம்
னு இருக்கன்..
ஐ லவ் யூ டீ லூசு..
.
Girl - அடப்பாவி fraudu பயலே ...
என்ன அழவச்சு பாக்குறல போடா
I hate you...
.
Boy - ஹெய் லூசு என்ன தவிற வேற
யாரும் உன்ன அழ வைக்க கூடாது டீ
bcoz i love you
.
Girl - i hate you
.
Boy - i love you
.
Girl - சீ போடா நானும் i love you...

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...