Love Story

Girl - என்ன பண்ணலாம் னு decide பண்ணிருக்க டா.?
.
Boy - எத பத்தி கேக்குற டீ..?
.
Girl - வேற என்ன நம்ம கல்யாணம் பத்தி தான் ..?
.
Boy - எனக்கு ஒன்னும் புரியல டீ..
எங்க அம்மா emotional blackmail பண்றாங்க...
.
Girl - So அப்போ அவ்ளோ தான்.?
விட்டு போய்டுவியா..?
.
Boy - அப்டி சொல்லல..?
.
Girl - வேற என்ன சொல்ல வார..?
.
Boy - எனக்கு நீதான் ஒரு வழி சொல்லனும்...
.
Girl - உனக்கு என்ன பிடிக்கும் ல.?
.
Boy - ரொம்பவே டீ...
.
Girl - என்ன கல்யாணம் பண்ணிக்கனும் னு ஆசைபடுற ல..?
.
Boy - ஒவ்வொரு நிமிசமும் ஏங்கிட்டு இருக்கேன் டீ..
.
Girl - அப்போ நாளைக்கே வா ரிஜிஸ்டர் மேரேஞ் பண்ணிக்கலாம்..
.
Boy - ????
.
Girl - என்னடா பயமா இருக்கா...?
.
Boy - அதெல்லாம் இல்ல...
ஆனா எங்கம்மா ஏதாவது பண்ணிகிட்டா.?
.
Girl - அப்போ நான் ஏதாவது பண்ணிக்கிட்டா பரவால்லயா..
.
Boy - ஹெய் ஏன் டீ நீயும் என்ன டென்சன் பண்ற...
.
Girl - அதெல்லாம் ஏதும் ஆகாது...
நாளைக்கு காலைல ரியிஸ்டர் ஆபிஸ் வா
Bye...
.
{ ரெண்டு பேரும் மேரேஞ் பண்ணிகிட்டு பையன் வீட்டுக்கு போறாங்க..}
.
அவங்க அம்மா கதவ ஓபின் பண்ணாங்க...
.
Girl - அத்தை எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க..
.
Boy's Mom- ரெண்டு பேரும் முதல் ல எழுந்திரீங்க.?
ஏன் டா என் பேச்ச கூட கேக்காம நீ மேரேஞ் பண்ணிக்கிட்டல.?
நான் செத்தா கூட பரவால்ல.?
உனக்கு உன் லவ்வர் தான் முக்கியமா..?
.
Girl - பொண்ணு அவன் அம்மா கைய புடிச்சு உங்க பையனும் நானும் ரொம்ப லவ் பண்றோம் அவன் லைப் க்காக நீங்க சாக ரெடி ஆகுறீங்க...
அவன் இல்லனா நானும் செத்துடுவன் அவனுக்கு உங்கல ரொம்ப பிடிக்கும்..
நான் உங்கல மாதிரியே இருக்கேன் னு தான் என்ன லவ் பண்ணான்..
எனக்கு நீங்க வேணும் மா
நீங்க உங்க பையனுக்கு எப்டி பொண்ணு பாக்கனும் னு ஆசைபடுறீங்கலோ சொல்லுங்க.?
அத விட நல்ல மருமகளா நான் இருப்பன்
எனக்கு சின்ன வயசுல இருந்து அம்மா இல்ல நீங்க தான் எனக்கு அம்மா இனிமேல்..
என்ன விட்டு போய்டாதீங்க எங்கயும்
என்று சொல்லிக்கொண்டே அத்தைய hug பண்ணிகிட்டா அவங்க கண்ணீர் அவமேல விழுந்திது...
அவங்களும் அவள கட்டிபிடிச்சு கிட்டாங்க..
.
Girl - அம்மா இனிமேல் அழதீங்க..
உங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்கோம்...
நாங்க பாத்துக்குவோம் உங்கலலாம்
.
Mom-  ம்ம்ம் :)
.
Boy - உண்மைலே நீ great டீ..
எங்க அம்மா வ புரிய வச்சிட்ட...
நிஜமாவே உன்ன காதலிக்கிறேன் டீ இப்போ ரொம்ப....
அவன் அவள hug பண்றான் !
.
Mom- நான் இங்க ஒருத்தி இருக்கேன் மறந்துறாதீங்க!!!!!!

                ****END****

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...