Boy : ஹாய் செல்லம்
.
Girl : ம்ம் போடா
.
Boy : என்னமா ஆச்சு என் பட்டுக்குட்டி கு
.
Girl : இப்போ தான் உனக்கு என் நினைப்பு வருதா
.
Boy : கொஞ்சம் work செல்லம் அதான் பேச முடியல புரிஞ்சுக்கோ டீ
.
Girl : போடா என்னதான் work oh எப்ப பாரு work work இதயே சொல்ர
.
Boy : work னா work குனு தானே சொல்ல முடியும்
.
Girl : ஆமா பெரிய work அந்த வேலை யவே கட்டிக்கோ என்ன விட்று plz
.
Boy : ம்ம் நீ சொல்றதும் நல்லாதான் இருக்கு பட் work பொண்ணு இல்ல டீ
.
Girl : ஹெய் சீ போடா என்கிட்ட பேசாத
.
Boy : நான் பேசுவேன் டீ
.
Girl : கோவப்படுத்தாத டா உனக்கு வேலை தானே முக்கியம் நான் இல்லை ல
.
Boy : செல்லம் என்ன டீ கொஞ்சம் free ah இருக்கன் னு உனக்கு கோல் பண்ணுனா இப்படி பேசுறயே
.
Girl : 3days ஆச்சு டா நீ பேசி இப்போ எங்க இருந்து வந்திச்சு இந்த பாசம் லாம் இந்த 3days ல எவ்ளோ கோல் பண்ணிருப்பன் ஒரு கோல் கு கூட எடுத்து பேசனும் னு தோணல
போடா உனக்கு நான் வேண்டாம் ல
.
Boy : ஹெய் அழுவாத டீ செல்லம் நான் இவ்ளோ கஸ்டப்படுறதே உனக்காக தான் டீ
உன்ன கல்யாணம் பண்ணிட்டு உன்ன சந்தோசமா ராணி மாதிரி பாத்துக்கனும் டீ
நீ என் தேவதை செல்லம் உனக்காக வீடு கட்டனும் and உன்ன தாங்கனும் நீ என் Queen babiee எல்லாமே உனக்காக தான் செல்லம்
இப்போ நான் கஸ்டப்பட்டா எதிர்காலத்துல நாம சந்தோசமா வாழலாம்
உனக்கு ஒரு சின்ன கஸ்டத்த கூட குடுக்க மாட்டேன் டீ
நீ கஸ்டப்பட்டா என்னால தாங்க முடியாது டீ செல்லம்
ஐ லவ் யூ டீ
நான் இவ்ளோ நாள் உன்கிட்ட பேசாம இருந்தாலும் உன்ன விட்டு வேற பொண்ணு பின்னாடி போய்ருவேன் னு மட்டும் நினைச்சிடாத
நீ தான் டீ என் உயிர்
I love u soooooo much
.
Girl : really Sorry டாடா
I love u da செல்லம் I love u sooooo much ummmmaaaaaah பட்டுக்குட்டி
I love u மாமா I love u soooo much
.
Boy : இந்த ஒரு வார்த்தை போதும் டீ நான் உயிர் வாழ I love u d my பொண்டாட்டி
.
Girl : ஆமா ஆமா உன் பொண்டாட்டி தான்..
****END****