Boy- செல்லம் எனக்கு ரொம்ப தூக்கம் வருது தூங்க போறன்
girl-என்ன இவ்வளவு நேரத்தோட தூங்க போற
boy-தூக்கம் வருதுடி...
girl-hello sir...இப்போ தூங்க முடியாது
boy-ஏன்டி...
girl-வீடு கொஞ்சம் clean பண்ணணும்
boy-அதுக்கு...
girl-இண்டைக்கு நீதான் அத செய்யணும்
boy-ஏய் என்னடி கிண்டலா
girl- கிண்டலும் இல்ல சுண்டலும் இல்ல
boy- அந்தக்காலத்தில எல்லாம் girls தான் வீட்டு வேலையெல்லாம் செய்வாங்க புருசன
மதிச்சு நடப்பாங்க ... தெரியும்ல
girl-அடடா...அப்பிடியா...sir அதெல்லாம் அந்த காலம்...நீ இப்போ செய்யுறா
boy-ஏய் என்னடி கொழுப்பா
girl-ஆமா நீ வாங்கி தாற சாப்பாடெல்லாம் சாப்பிடுறன்ல..அந்த கொழுப்புதான்டா
boy- பேச்சுக்கு பேச்சு counter மட்டும் நல்லா போடுறடி
girl-உன் பொண்டாட்டியாச்சே...okay செல்லம் நீ வேலையைப் பாரு..இப்போ வாரன்
boy-என்ன இவ இப்பிடி சொல்லிற்று போறா..ம்ம் ஒருநாளைக்குதானே செய்வோம்
10min பிறகு,.....
boy clean பண்ணி tired ஆகி இருக்கிறான், அப்போ girl வாறா
girl- இந்தா எடுத்துக்கோ
boy- என்ன இது
girl-பால் ....நீ tired ஆகி இருப்பா குடி
boy- thx செல்லம்.....
girl-sorry da...today உன்ன கஷ்ட படுத்திற்றன்
boy- எதுக்கு sorry சொல்லுறா.... நான்தான் உனக்கு sorry சொல்லனும்
girl-எதுக்குடா
boy-நீ இத்தன நாளா தனியாளா வீட்டு வேலை செய்து கஷ்ட பட்டு இருப்பா...நான் கொஞ்சம் நேரம் வேலை பாத்ததுக்கே இப்பிடி tired ஆகிட்டன்...
நீ காலைல எந்திரிச்சு வீட்டு வேலை
செய்ய ஆரம்பிச்சா இரவு படுக்கும் வரைக்கும் வேலை பாத்திற்றே இருக்க .. உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்....
girl-ஏய் எதுக்கு இவ்வளவு feel பண்ணுறா...நான் இதுக்காக ஒண்ணும் உன்கிட்ட வேலை சொல்ல இல்ல...today எனக்கு லேசா தலைவலி அதான்..
boy-it's okay செல்லம்...but இனிமேல்
night dinner night வேலை எல்லாம் நான் பாத்துக்கிறன் okva
girl- இப்போ....வேலை சொன்னதும் அலுத்துகிட்ட..இப்போ sir கு திடீர்னு என்னாச்சு
boy- என்ன செல்ல பொண்டாட்டி கஷ்டபடுறானு தெரிஞ்சும் எப்பிடி பாத்திற்று இருக்கிறது...
girl- சிரிச்சுகிட்டே...உனக்கு எதுக்குப்பா கஷ்டம்..உனக்கு அதெல்லாம் சரி வராது விடு
boy-noooooo....சொன்னா சொன்னதுதான்.... okay உனக்கு தலவலி என்று சொன்னாதானே..
தூங்கு காலைல பேசிக்கலாம்...