Wife : டேய் எழுந்திரி டா விடிஞ்சிருச்சு.....
Hus : ஹேய் போ டீ.....
Wife : டேய் டைம் ஆச்சு டா... எழுந்திரி டா.....
Hus : ஐய்யோ உன் இம்சைய தாங்க முடியல டீ.....
Wife : என்னது இம்சையா..???
Hus : ஆமா இம்சை தான்.....
Wife : நா அப்படி என்ன டா உன்ன இம்சை பண்ணேன்... என்ன இம்சைனு சொல்ற..???
Hus : அப்படி நீ என்ன பண்ணல... நைட் தூங்குனியா டீ..???
Wife : ம்ம்ம்... நல்லா தூங்கினேன் டா.....
Hus : ஆனா... நா தூங்கல டீ.....
Wife : ஏன் டா..???
Hus : எங்க டீ தூங்க விட்ட.....
Wife : ஹேய் நா என்ன டா பண்ணேன்..???
Hus : நீ என்ன பண்ணல தெரியுமா..??? தூங்கும் போது உன்ன பார்த்துட்டேன் நைட் எல்லாம் தூக்கமே வரல... யாராவது தூங்கும் போது இவ்ளோ அழகா இருப்பாங்களானு தெரியல... ஆனா... அவ்ளோ அழகா இருந்த டீ... நைட்ல நீ தூங்குற அழக பாத்து எனக்கு தூக்கமே போய்யிடுச்சு டீ... என்னோட தூக்கத்த கெடுத்த அழகான இம்சை டீ நீ.....
Wife : ஹேய் Fraudu... எப்ப பார்த்தாலும் என்ன லவ் பண்ணிகிட்டே இருக்கியே உனக்கு Bore அடிக்கலயா டா..???
Hus : ம்ம்ம்... ஆமா டீ செம Bore அடிக்குது சீக்கிரமாவே வேற பொண்ண பாக்கனும்.....
Wife : என்னது ஹேய் நில்லு டா Fraudu.....
Hus : நிக்க மாட்டேன் போ டீ.....