Boy : செல்லம் நாம லவ் பண்ண ஆரம்பிச்சி
1 Year ஆக போகுது உனக்கு என்ன டீ வேணும் கேளு..???
Girl : நீ தான் வேணும்.....
Boy : லூசு என்கிட்ட இருந்து உனக்கு என்ன வேணும்..???
Girl : உன் அன்பு வேணும்.....
Boy : ஐய்யோ செல்லம் நா குடுக்குற மாதிரி எதாவது கேளு..???
Girl : உன்கிட்ட இருந்து Kiss வேணும்.....
Boy : பொருளா எதாச்சும் கேளு டீ செல்லக்குட்டி.....
Girl : நீ யூஸ் பண்ண கட்சீப் வேணும்.....
Boy : எது கேட்டாலும் என்ன சுத்தி மட்டுமே பேசுறியே... இந்த உலகத்துல இருக்குற எந்த பொருளும் உனக்கு புடிக்காதா..???
Girl : எல்லோருக்கும் இந்த உலகத்துல இருக்க எல்லா பொருள் மேலையும் ஆசை இருக்கும் அதே மாதிரி தான் எனக்கும்... என் உலகம் நீ தான் டா... உன்ன சுத்தி இருக்குற எல்லாப் பொருளுக்கும் உன் அன்புக்கும் நான் மட்டுமே சொந்தக்காரியா இருக்கனும்னு ஆசை படுறேன் டா...
ஐ லவ் யூ டா.....
Boy : லவ் யூ டூ டீ பொண்டாட்டி.....