Wife : புருஷா.....
Hus : என்னா..???
Wife : Dai புருஷா.....
Hus : என்னா டீ டீ டீ டீ டீ....
Wife : புருஷ்.....
Hus : எரும கிள்ளாத டீ... தூங்க
மாட்டியா நீ..???
Wife : வரலையே நான் என
பண்ணட்டும்..???
Hus : எனக்கு வருது டீ... தூங்க
விடு.....
Wife : உனக்கு அக்கறையே இல்ல
டா போ... என்கிட்ட பேசாத.....
Hus : ஏன் டீ நைட் புள்ளா
பேசுனாதான் அக்கறையான
புருஷனு அர்த்தமா..???
Wife : ஆமா... போ.....
Hus : போடி லூசு... உனக்கு
தூக்கமே வராதா..???
Wife : வரமாடங்குதுடா... நீ
என்கூட இருக்கறது இந்த நைட்
டைமிங் தான்... அதையும் நான்
வேஸ்ட் பண்ணனுமா..??? தூக்கத்த
விடநீ எனக்கு ரொம்பமுக்கியம்ம்ம்ம்ம்.....
Hus : ஹேய் லூசு... நான் சாகிற
வரை உன்கூடவே இருக்க
போறேன் அப்பறம் ஏன் இந்த கவலை
உனக்கு..???
Wife : ஒரு வேள நான் முன்னாடியே
செத்துட்டா..??? உன் அன்ப...
பாசத்த... அரவணைப்ப... அழக...
அனுபவிக்காம... செத்துட்டா..???
Hus : லூசு லூசு எவ்ளோ தடவ
சொல்லிருக்கேன்... இப்படி பேசாதனு..??? நான் இருக்கிற வரஉனக்கு
எதும் ஆக விட மாட்டேன்.....
Wife : புருஷா லவிங்க்க் யூ... ஹக்
மீ.....
Hus : நானும் லவிங் யூ மேட்லி
டீப்லி... உம்ம்ம்ம்ம்மாஅஹ்ஹ்ஹ் 😘😘😘😘😘
Wife : 😴😴😴😴😴😴
Hus : நிஜமா சொல்லட்டா நீ ஒரு
குழந்த தான் டீ... நீ சிரிச்சா
குழந்தைங்க சிரிப்ப பாக்கிறப்ப
கவலை எல்லாம் மறந்து நாம
ரிலாக்ஸ் ஆவோம்ல அப்டி
இருக்கும் எனக்கு... டார்லிங் ஹேய் தூங்கிட்டியா..??? ஹேய்... லூசு.... அடி பாவி... அதுகுள்ள
தூங்கிட்டியா... போடி... இனி
எனக்கு தூக்கம் வராதே.....