Boy : ஹலோ என் ஏஞ்சல் இருக்காங்களா..?
Girl : அப்டி யாரும் இல்லங்க..
Boy : அம்மூ
Girl : ம்ம் சொல்லு..
Boy : என்ன டீ இப்டி பேசுற
Girl : எப்டி பேசுறன்...
Boy : எப்போதும் போன் எடுத்தாலே
செல்லம் டார்லிங் அப்டினு
கொஞ்சுவ..
Girl : நான் தான் சொன்னேன் ல xam
இருக்கு படிக்கனும் னு அப்ரம் ஏன்
கோல் பண்ணி தொல்ல பண்ற..
Boy : கொஞ்ச நேரம் பேசிட்டு
போய்டுறேனே...
Girl mind voice : ( அய்யோ
படுத்தாத டா உன் கூட பேசினா
பேசிட்டே இருக்கனும் னு தோணும்..)
Girl : என்ன டா உன்னால ஒரு1/2
hour கூட பேசாம இருக்க முடியாதா..
புரிஞ்சுகோ டா
Boy : (முடியாம தானே டீ இப்டி
பைத்தியம் மாதிரி போன் ன
அடிச்சிட்டே இருக்கன்)
சரி சரி போன் ன வை...
Girl : (அய்யோ கோசிகிட்டானோ)
நீ வை..
Boy : ம்ம்ம்..
(இப்போ பாரு நீயே கோல் பண்ணுவ)
கோல் கட் ஆகி1hour ஆயிடுச்சு girl
கோல் பண்ணவே இல்ல...
Boy mind voice : அடிப்பாவி இங்க
ஒருத்தன் உன்னையே நினைச்சிட்டு
இருக்கன் கொஞ்சமாச்சும் என்
நினைப்பு இருக்கா பாருங்க...
இன்னும் கோல் பண்ணவே இல்ல..
(அப்போ crt ah girl கோல் பண்ணுணா)
Boy : ஹலோ யாருங்க.??
Girl : உங்க ஏஞ்சல் ங்க
Boy : அப்டி யாரும் எனக்கு தெரியாதே..
(இவ்ளோ நேரம் என்ன ஏங்க
வச்சில இப்போ பாரு உன்ன என்ன
பண்றேன் னு)
Girl : அடப்பாவி 1 hour ல
என்னேயே மறந்திட்டியா..
Boy : யாரு நானா மறந்தேன் நீங்க
தான் என் ஞாபகமே இல்லாம
படிச்சிட்டு இருந்தீங்க அதான் நான்
டிஸ்ரேப் பண்ணல...
Girl : யாரு நான் படிச்சேன்..
Boy : ஆமாம்....
Girl : நீ அத பார்த்த..
Boy : யாயா அதுல என்ன டவுட்..
Girl : எங்க டா என்ன படிக்க விட்ட..
Boy : ஏன் நான் என்ன டீ
பண்ணேன்..
Girl : போடா லூசு..
புக் க தொறந்தாலே உன் ஞாபகம் தான் டா..
Boy : really?
Girl : ஆமா டா Fraduu..
கண்ணு மட்டும் தான் புக் க பாக்குது
ஆனா இந்த பாலா போன மனசு
உன்ன சுத்தி தான் டா இருக்கு...
Boy : wow super d my angel..
Girl : செருப்பு..
என்ன படிக்க விடுடா plzz..
Boy : (அய்யோ பாவம் என் செல்லக்குட்டி).
சரி சரி நான் லைன் லயே இருக்கன்
நீ என்ட பேசுற மாதிரியே படி ஓகே யா...
Girl : ம்ம்ம் சரி டா தங்கம்....
Boy : இங்க பாரு டீ இப்டி தங்கம்
செல்லம் லாம் சொன்ன மாமா கு
அப்ரம் மூட் மாறிடும் படிக்க
விடமாட்டேன் பாதுக்கோ....
Girl : சரி சரிநான் சொல்லல டா
ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவன்.
Boy : என்ன..??
Girl : ஐ லவ் யூ மாமா ..
Boy : லவ் யூ டீ செல்லகுட்டி..