தங்கம் விற்பவர் தங்கத்தில் முதலீடு செய்வதே சிறந்தது என்பார். நிலங்களை விற்பவர் நிலத்தில் முதலீடு செய்வதே சிறந்தது என்பார். பங்குச் சந்தை ஆலோசகர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதே சிறந்தது என்பார். மீயூட்சுவல் ஃபண்ட் ஆலோசகர் மீயூட்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வதே சிறந்தது என்பார். நீங்கள் செய்துள்ள முதலீடுதான் சிறந்தது என்று நீங்களும் கூறுவீர்கள். இதில் எது உண்மை?
அனைத்து முதலீடுகளுமே சிறந்தவைதான். ஆனால், ஒரு முதலீட்டு முடிவை எடுக்கும் போது நீங்கள் அனைத்து முதலீட்டு முறைகளையும் அறிந்திருக்க வேண்டும். அனைத்து முதலீடுகளையும் ஆராய்ந்திருக்க வேண்டும். உங்களுக்கான சிறந்த முதலீட்டை அதன் பிறகே தேர்தெடுக்க வேண்டும்....