ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை

ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை


தி ரு வ ள் ளூர் மாவட்டத்தில் உள்ள
ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்கு வி ண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன


துணை மேலாளர் (சிஸ்டம்ஸ்),
துணை மேலாளர் (சிவில்), சீனியர்
பேக்டரி அசிஸ்டெண்ட் போன்ற
பணிகளுக்குத் தேவையான கல்வித்
தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட தகவல்கள்
ணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன


அஞ்சல் மூலம் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து
விண்ணப்பிக்கவேண்டும். 

விண்ணப்பத்தை இணையதளத்தில்
டவுன்லோடு செய்து கொள்ளவேண்டும் விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி


The General Manager, The Kancheepuram - Thiruvallur District Produc-
ers' Union and Address Co.operative Milk Producers' Union Ltd. No. 55,
Guruvappa Street, Ayanavaram, Chennai - 600 023.


விண்ணப்பிக்கக் கடைசி தேதி:; 4.3.2020


விவரங்களுக்கு: https://aavinmilk.  

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...