ஏர் இந்தியாவில்
கண்காணிப்பாளர் வேலை:
ஏர் இந்தியாவின் ஏர்லைன்
அலைடு சர்வீசஸ் லிமிடெட்
நிறுவனத்தில் காலியாக உள்ள
செக்யூரிட்டி சூப்பர்வசர்
பணிகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன
ஏதாவது ஒரு பாடப்பிரிவில்
இளங்கலைப் பட்டம்
பெற்றிருக்கவேண்டும்
ஹிந்தி, ஆங்கிலம் பேசத்
தெரிந்திருப்பதுடன் உள்ளூர்
மொழியையும் தெரிந்திருப்பது
அவசியம். 33 வயதிற்குள்
இருக்க வேண்டும். இட
ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு
விதிமுறைகளின்படி
வயதுவரம்பில் விலக்கு
அளிக்கப்படும்.
அஞ்சல் மூலம்
விண்ணப்பிக்கவேண்டும்.
இணையதளத்தில்
விண்ணப்பத்தை டவுன்லோடு
செய்துகொள்ளலாம்
விண்ணப்பங்களை
அனுப்பவேண்டிய முகவரி
Alliance Air, Personnel
Department, Alliance Bhawan,
Domestic Terminal - 1, IGI Airport,
New Delhi - 110037
விண்ணப்பிக்கக் கடைசி தேதி
4.3.2020
விவரங்களுக்கு
www.airindia.in