நான் தலையாட்டுவதற்காகவே
காற்றாய் என்மேல் வீசுகிறாய்
நான் நடுங்குவதற்காகவே
பனியாய் என்மேல் பொழிகிறாய்.
நான் எரிவதற்காகவே
என்மேல் நெருப்பாய் விழுகிறாய்.
நான் வாழ்வதற்காகவே
மூச்சாய் என்னுள் இருக்கிறாய்.
நீயில்லாமல் என் வாழ்வேதடி
சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்த கல்வியாகும் அந்தக் கல்வி நம் வீட்டிலேயே துவங்குவதே மேலும் சிறந்ததாகும்
ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...