பழைய நிறைய பத்திரங்களில் உள்ள வார்த்தைகளை வாசித்து புரிந்து கொள்வது பழைய நீதிமன்ற ஆவணங்களில் உள்ள வார்த்தைகளை படித்து புரிந்து கொள்வது நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைய வருவாய்த்துறை ரெக்கார்டுகளை பார்த்து படித்து புரிந்து கொள்வது இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் சவாலான விஷயங்களாக இருக்கிறது
கையில் வருகின்ற பழைய கால கிரைய பத்திரங்கள் நீதிமன்ற ஆவணங்கள் வருவாய் துறை ஆவணங்கள் அல்ல பிற நில சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வாசித்து படித்துப் பார்க்கச் சொன்னாள் நிச்சயமாக மொழி தெரியாத ஒரு நாட்டில் இருக்கின்ற மனிதரைப் போல திருதிருவென்று விழிக்கின்ற நிலைதான் இன்றைய இளைஞர்களுக்கு இருக்கிறது அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு ஒரு துணைவனாக ஒரு ரியல் எஸ்டேட் அகராதியை 400 பக்க அளவில் 50 ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் தொகுத்திருக்கிறேன். அது விரைவில் வெளி வரப்போகிறது.
அப்படி உருவாக்கிய ஒரு பெரிய அகராதிக்கு சிறிய சாம்பிள் (Sample) ஆக புத்தகத்திற்கான டீசர் ஆக இந்த மிகச் சிறிய அகராதியை வெளியிட்டுருக்கிறேன்
-
பரஞ்ஜோதி பாண்டியன்