பணம் பற்றிய தத்துவ வரிகள்!

பணம் இல்லாதவனுக்கும், 
பணம் இருக்குறவனுக்கும் இதுதாங்க வித்தியாசம்...!!




பணம் இல்லாதபோது, ஒருவன் வீட்டில் உண்கின்றான்;.
பணம் இருக்கும்போது, ஒருவன் உயர்தர உணவகத்தில் உண்கின்றான்.

பணம் இல்லாதபோது, ஒருவன் வேலைக்கு மிதிவண்டியில் செல்கின்றான்;.
பணம் இருக்கும்போது, ஒருவன் உடற்பயிற்சிக்காக மிதிவண்டி ஓட்டுகின்றான்.

பணம் இல்லாதபோது, ஒருவன் காலாற நடந்து சென்று உண்கின்றான்;.
பணம் இருக்கும்போது, ஒருவன் உண்டது செரிக்க நடக்கின்றான்.

பணம் இல்லாதபோது, ஒருவன் நிம்மதியாக இருக்கின்றேன் என்கின்றான்.
பணம் இருக்கும்போது, ஒருவன் நிம்மதியை தேடுவதாக கூறுகின்றான்.

பணம் இல்லாதபோது, ஒருவன் பணக்காரனாக நடந்து கொள்கின்றான்;.
பணம் இருக்கும்போது, ஒருவன் ஏழையாக காட்டிக் கொள்கின்றான்.


RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...