போய்ட்டே இரு

தவிர்க்க முடியாமல் சில இழப்புகள்...
வெளிப்படுத்த முடியாமல் சில உண்மைகள்...

நம்ப முடியாமல் சில துன்பங்கள்... 
அனுபவிக்க முடியாமல் சில சந்தோஷங்கள்..

இவை அனைத்தும்...
நிறைந்ததுதான் வாழ்க்கை...

வாழ்க்கை...
எல்லோருக்கும் சீராக...
சென்று விடுவதில்லை.. 

ஏற்ற இறக்கம்...
யாராலும் தவிர்க்க முடியாது...

தவறி விழும் நிலையிலும் 
உங்கள் வேதனையை வெளிகாட்டாதீர்கள்..

ஏனெனில், உங்கள் வேதனையை.. கொண்டாட  இங்கு ஒரு கூட்டமே காத்திருக்கிறது...

உங்களை நீங்களே செதுக்கி...
கொண்டே இருங்கள்...

வெற்றி பெற்றால் சிலை...
தோல்வி அடைந்தால் சிற்பி...

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...